Worksheetsஇலக்கியம் - மாணவர்க்கு
Total questions: 13
Worksheet time: 8mins
கவிஞர்
மகாகவி சுப்ரமணிய பாரதியார்
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
பாடுபொருள்
தன்முனைப்பு
தமிழினம்
மாணவர்கள்
மையக்கரு
நன்மாணக்கரின் இயல்பு
நாளிதழின் கடப்பாடு
தமிழ்ச் சமுதாயத்தின் அவலம்
கவிஞரின் இயற்பெயர்
இராமன்
இராமலிங்கம்
இராமலிங்கம் பிள்ளை
கவிஞரின் விருது
பத்மபூஷன்
பத்மவிபூஷன்
கவிஞர் ஈடுபட்ட துறைகள்
கலைத்துறை
கல்வித்துறை
சினிமாத்துறை
எழுத்துத்துறையில் கவிஞரின் படைப்புகள்
கவிதை, நாவல், நாடகம்
கவிதை, நாவல், இலக்கியத் திறனாய்வு
கவிஞரின் படைப்பு (நாவல்)
தாய் மேல் ஆணை
மலைக்கள்ளன்
கவிஞரின் கொள்கை
தமிழ்ப்பற்று
தேசியம்
கவிதைக் கண்ணியில் காணப்படும் ஓசை நயங்கள் இரண்டனை எழுதவும்.
குருபக்தி இல்லாத கார ணத்தால்
குழப்பங்கள் பள்ளிகளில் குமுறக் கண்டோம்
தருபுத்தி ஆசானைத் தாக்கிப் பேசித்
தமக்கேதோ உரிமையெனத் தருகிக் கொண்டு
கவிதைக் கண்ணியில் காணப்படும் ஓசை நயங்கள் இரண்டனை எழுதவும்.
குருபக்தி இல்லாத கார ணத்தால்
குழப்பங்கள் பள்ளிகளில் குமுறக் கண்டோம்
தருபுத்தி ஆசானைத் தாக்கிப் பேசித்
தமக்கேதோ உரிமையெனத் தருகிக் கொண்டு
குற்றமுண்டேல் ஒப்பிமனம் மாற வேண்டும்
- என்பதன் பொருள் யாது?
சிறுபுத்தி மாணவரைச் சேர்ந்து விட்டால்
சீரழியும் பள்ளிகளின் சிறந்த சேவை!
இவ்வரிகளில் சிறுபுத்தி என்று ஆசிரியர் எதனைக் குறிக்கின்றார்?
