Font size
Worksheetsலூக்கா : 5 to 8
Total questions: 22
Worksheet time: 26mins
உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார். எத்தனை முறை வந்துள்ளது?
Thy faith hath saved thee; go in peace how many times did you see this verse?
1
2
0
3
யாருக்கு ஐயோ?
To whom Woe?
🎁💎👑
😌💯
😁🤣😂
😥☹️
இயேசு தனியே வனாந்தரத்தில் என்ன செய்தார்?
And he withdrew himself into the wilderness & _________?
சோதிக்கப்ப்பட்டார்
Tempted
அற்புதம் செய்தார்
So miracle's
ஜெபம் செய்தார்
Prayed
அழுதார்
Cried
பூமியிலே பாவங்களை மன்னிக்க யாருக்கு அதிகாரம் உண்டு?
Who get the power upon earth to forgive sins?
மனிதன்
For man
சீஷன்
For disciples
இயேசு கிறிஸ்து
JESUS CHRIST
பரிசேயர்
Pharisees
யாருடைய சீஷர்கள் உபவாசம் பண்ணினார்கள்?
To whom disciplies are fast & pray?
யோவான்
John
சதுசேயர்
Sadducees
பரிசேயர்
Pharisees
யோவான், பரிசேயர்
John&pharisees
சுத்தமானதினிமித்தம் மோசே கட்டளையிட்டது என்ன?
For what commended as moses offer for thy cleanliness?
சுவிசேஷம்
Gospel
கட்டளை கைக்கொள்
Follow the commends
பலி செலுத்து
Testimony unto them
காணிக்கை
Cast
Match the following :
1) பயப்படாதே - தேவன்
2)துரோகி -பேதுரு
3)நீதிபரர் -நாயீன் ஊர் விதவை
4)அழாதே -யூதாஸ்
1)do not fear- The lord
2)traitor-peter
3)justifed-widow of the city of nain
4)weep not- judas
1-2,2-1,3-4,4-3
1-2,2-4,3-1,4-3
1-3,2-2,3-4,4-1
1-3,2-3,3-4,4-2
தேவசமுகத்து அப்பங்களை புசிக்கத்தக்கவர் யார்?
பசியாயிருந்த போது புசித்தது யார்?
🍞 which is not lawful to eat the showbread?
Who were the when they were hungered?
சீஷன், குஷ்டரோகி
Disciple,leprosy
இயேசு, சீஷர்கள்
JESUS, disciples
ஆசாரியர், தாவீது&.....
Priests, david &...
மோசே, ஆசாரியர்
Moses, priest
குணாதிசயங்கள் நம் சரீரத்தில் எங்கிருந்து வரும்?characters will be come which is the part of our body?
👀
🧠
👄
❤️
கர்த்தரிடத்தில் அதிகம் அன்பு கூறுகிறவர்கள் யார்?
Who love the God most?+++
கட்டளை கைக்கொள்ளுகிறவர்கள்
Who Follow the commends
புறஜாதியார்
Gentile's
அதிகம் மன்னிக்கப்பட்டவர்கள்
Sins which are many, are forgiven
நன்மை செய்பவர்கள்
Who do the good
லூக்கா 8ம் அதிகாரத்தில் அதிகம் இடம்பெற்றவர்க்கள் யார்?
Who filled the most places in the luke 8?
சீஷர்கள்
Disciples
பிசாசுகள்
Devils
பெண்கள்
Women's
வியாதியஸ்தர்கள்
Patients
Match the correct places?
1) பேதுரு - கதரேனர்
2) வாலிபனே எழுந்திரு - கப்பர்நகூம்
3) அசுத்த ஆவி - கெனசரேத்து
4)100-க்கு அதிபதி -நாயீன்
5)லேவி - ஆயத்துறை
1)peter-gadarenes
2)young man, arise-capernaum
3)unclean spirit -gennesaret
4)centurion's - nain
4)levi-custom
1- 3,2-4,3-1,4-2,5-5
1-3,2-4,3-1,4-5,5-2
1-5,2-3,3-4,4-2,5-1
1-3,2-2,3-5,4-1,5-4
யார் பாக்கியவான்கள்?
Who is blessed?
தரித்திரர்
Poor
பசியாயிருக்கிறவர்கள்
Hunger
மனுஷகுமாரன் நிமித்தமாக வரும் புகழ்ச்சி
Praise for the name of son of man
இடறல்அடையாதவன்
Shall not be offended
வார்த்தைகளை கேட்டு அதின்படி
செய்யாதவன் 👎
செய்கிறவன் 👍
Whosoever heareth my sayings, and
Doeth not👎
Doeth 👍
👎🌊 👉 ⛰️⬆️🏡
👍🌊👉 🌋
👎🌊👉 🌋
👍🌊👉 ⛰️⬆️🏡
யார் வீட்டில் தங்கின போது ஸ்தீரி பரிமளதைலத்தை இயேசுவின் பாதத்தில் பூசினாள்?
A women anointed with the ointment in Jesus feet in who he was went the house?
பேதுரு
Peter
பாவி
Sinner
பரிசேயன்
Pharisees
குஷ்டரோகி
Leprosy
100-க்கு அதிபதியின் வேலைக்காரனுக்காக இயேசுவிடம் கருத்தாய் வேண்டியது யார்?
Who beseeching him to servent of centurion's servent?
100க்கு அதிபதி
Centurion's 💯
யூத மூப்பர்
Elders of the jews
வேலைக்காரர்
Servent
வேலைக்காரனின் தோழன்
Servent friend
யோவானுடைய உபதேசத்தை கேட்டு ஞானஸ்நானம் பெற்றது யார்?
Who babtized with the bebtism of john &heard his words
பரிசேயர்
Pharisees
ஆயக்காரர்
Publicans
புறஜாதியார்
Gentile
தரித்திரர்
Poor
அசுத்த ஆவிகள் எங்கு போகாதபடி இயேசுவிடம் வேண்டிக்கொண்டன?
Unclean spirit besought him that he would not command them to goout______
நரகம்
Hell
பன்றி
Pig
வனாந்திரம்
Wilderness
பாதாளம்
Into the deep
Find which prophetic book it would be??
இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் எங்கே உள்ளது?
Behold, i send the messenger before thy face, which shall prepare thy way before thee
ஏசாயா
Isaiah
எரேமியா
Jeremiah
மல்கியா
Malachi
சகரியா
Zechariah
✔️❌️
பெரும்பாடுள்ள ஸ்தீரீயின் வயதும்* யவீருவின் மகள் வயதும் 12?
Is the same age of 12 for blood issue woman& jairus daughter?
True✔️
False❌️
Match the emoji's correct in the seed parable;🌱
1)🚸road -☹️,🎁💍
2) ⛰️கற்பாறை -💯
3) 📌முள் -🍂,🔙
4)🌾🌳-🐦,💔
1)🚸-💯
2)⛰️- ☹️,🎁💍
3)📌- 🐦,💔
4)🌾🌳-🍂,🔙
1)🚸-🐦,💔
2)⛰️-🍂,🔙
3)📌-☹️,🎁💍
4)🌾🌳-💯
1)🚸-🐦,💔
2)⛰️- ☹️,🎁💍
3)📌-🍂,🔙
4)🌾🌳-💯
How was this quiz?😁
Difficult 😬
Not bad👍😂
Mokka😅
Easy✨️
