NEW
Font size
WorksheetsYouth Boys TC 20062021 quiz
Total questions: 10
Worksheet time: 5mins
இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன் கானானில் குடியிருந்தது யார்
எமோரியர்
அம்மோன் புத்திரர்
மோவாபியர்
கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை எவ்வாறு தண்டிப்பதாக கூறுகிறார்
அவர்களுடைய கனிகளையும் வேர்களையும் அளித்து போடுதல்
அதிக பாரமாக ஏற்றப்பட்ட கோதுமை கட்டுகள் வண்டியை இருத்துவதுபோல்
தங்கள் எல்லைகளை விரிவு படுத்துகிறார்கள் அடிமைகளை விற்றுப் போடுவதுபோல்
கர்த்தர் தம்முடைய வசனத்தை இஸ்ரவேலின் _______ கூறினார்
ராஜாக்களுக்கும் பிரபுக்களுக்கும்
தீர்க்கதரிசிகளுக்கு
முழு குடும்பத்துக்கு
கர்த்தர் இஸ்ரவேலை விசாரிக்கும் நாளிலே ______ விசாரிப்பேன் என்று கூறுகிறார்
பெத்தேலின் பலிபீடங்களை
இஸ்ரவேலின் அரமனைகளை
சமாரியா பர்வதங்களை
இஸ்ரவேலர் தசம பாகங்கள் கொடுத்த காலம் என்ன
மூன்றாம் மாதம்
மூனறாம் வருடம்
ஒவ்வொறு மாதமும்
இவைகளை செய்தேன் ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமல் போனீர்கள் என்று கர்த்தர் சொன்னதில் எது தவறானது
உணவு தட்டுபாடு நீர் தட்டுப்பாடு
கொள்ளை நோய் பச்சைப்புழு
தேசத்தை கவிழ்த்து போட்டது
அரண்மனைகள் கொள்ளை இடப்பட்டது
நீங்கள் தீமையை வெறுத்து நன்மையை விரும்பி நியாயத்தை நிலை படுத்தும்போது சேனைகளின் தேவனாகிய கர்த்தர் _________மீதியானவர்களுக்கு இறங்குவார்
இஸ்ரவேல்லே
யோசேப்பிலே
யூதரிலே
கர்த்தருடைய நாள் ______ இருக்கும்
அந்தகாரமாய்
பயங்கரமாய்
வெளிச்சமாய்
இஸ்ரவேல் ஜனங்கள் அந்நிய தேவர்களுக்கு விக்கிரக ஆராதனை செய்ததால் ______ கு அப்பாலே குடியோட்டுவேன் என்றார் கர்த்தர்
தமஸ்குவுக்கு
கீலேயாத்துக்கு
மோவாபுக்கு
இஸ்ரவேலை சுற்றியிருந்த தேசங்களாகக் குறிப்பிடப்படுபனவற்றில் எது தவறானது
தமஸ்கு
தீரு
மோவாப்
கானான்
