Font size
Worksheetsபழமொழி (1)
Total questions: 10
Worksheet time: 5mins
மேற்காணும் படம் எந்த பழமொழியின் தொடக்கமாகும்?
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் எனும் பழமொழிக்கேற்றச் சரியான பொருள் யாது?
தேவையற்றது அல்லது அற்பமானது என நாம் நினைக்கும் பொருளும் தக்க வேளையில் நமக்கு உதவும்.
குற்றம் எய்தவனின் மனசாட்சி அவனை வருத்திக் கொண்டிருக்கும்
தனது ஆசிரியரின் பணப்பையைத் திருடியதால் அவனது பெற்றோர் அவனைத் திட்டினர். அதனால், அவன் மனம் வருந்தினான்.
மேற்காணும் சூழலுக்கேற்ற பழமொழி யாது?
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
உடல் அளவு சிறியது என அற்பமாக எண்ணிய நண்பர்களுக்கு முன் தான் ஒரு சிறந்த ஓட்டக்காரன் என நிறுபித்தான்.
மேற்காணும் சூழலுக்கேற்றப் பழமொழி யாது?
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
அண்ணனின் கண்ணாடிக் கோப்பையைத் தம்பி உடைத்து விட்டான். அதனால், மனம் வருந்தினான்.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
கயல்விழி பழைய நாளிதழ்களையும் சஞ்சிகைகளையும் தேவையில்லை என்ற எண்ணத்தில் குப்பையில் போட்டாள். ஆனால், அதிலுள்ள சில படங்களும் செய்திகளும் திரட்டேடு செய்ய உதவும் என்பதைத் தன் தாயார் கூற அறிந்து வருந்தினாள்.
சிக்கனம் சீரளிக்கும்
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
சிறு _____________ பல் குத்த உதவும் .
துரும்பும்
கரும்பும்
எறும்பும்
இப்படத்திற்குப் பொருத்தமான பழமொழி எது ?
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் எனும் பழமொழிக்கேற்றச் சரியானச் சூழலைத் தேர்ந்தெடுக.
அம்மா தேவையில்லை என நினைத்து வீசிய மணிகளைக் கொண்டு கவிதா ஒரு அழகிய கைவினைப் பொருளைத் தயாரித்தாள்.
ரவி தனது நண்பனின் பேனாவைத் திருடியதால் அவன் மனம் வருந்தினான்.
பழைய புத்த்தகங்கள் தேவையில்லை என அம்மா வீசினார். ஆனால், அப்புத்தகங்களின் அறிவு பயன்பாட்டினை அப்பா வழியுறுத்தினார்.
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
