NEW
Font size
Worksheetsஒன்பதாம் வகுப்பு இயல் இரண்டு மதிப்பீடு
Total questions: 10
Worksheet time: 5mins
"மிசை"- என்பதன் எதிர்ச்சொல் என்ன?
கீழே
மேலே
இசை
வசை
நீர்நிலைகளோடு தொடர்பில்லாதது எது?
அகழி
ஆறு
புலரி
இலஞ்சி
பொருத்தமான வினையை எடுத்து எழுதுக.
கதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக________
அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும்______
வந்தான், வருகிறான்
வந்துவிட்டான், வரவில்லை
வந்தான், வருவான்
வருவான், வர மாட்டான்
"மல்லல் மூதூர் வய வேந்தே"- மல்லல் என்பதன் பொருள்.
மறுமை
இன்மை
பெரிய
வளம்
பொருத்தமான விடையைத் தேர்க.
அ. நீரின்றி அமையாது உலகு- திருவள்ளுவர்
ஆ. நீரின்றி அமையாது யாக்கை- ஔவையார் இ. மாமழை போற்றுதும்- இளங்கோவடிகள்
அ, இ
ஆ, இ
அ,ஆ
அ, ஆ, இ
உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர் நிலை____
தேனி
ஊற்று
கூவல்
இலஞ்சி
தமிழில் ஏறத்தாழ _________துணைவினைகள் உள்ளன.
20
40
47
120
பொருந்தாதவற்றைக் கண்டறி.
எழுதி + பார்
கண்டு + பிடி
கொண்டு + வா
தந்தி + அடி
ஒர் உறுப்பு தன் அடிப்படைப் பொருளை விட்டுவிட்டு முதல் வினைக்குத் துணையாக வருவது______
முதல்வினை
தனிவினை
துணைவினை
கூட்டுவினை
அவள் நெற்றியில் பொட்டு வைத்தாள் இதில் வந்துள்ள வினையடி_____
அவள்
பற்றி
பொட்டு
வை
