wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒன்பதாம் வகுப்பு தமிழ்

Total questions: 15

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

1.குமிழித்துாம்பில் உள்ள துளைகள்

a)

நீரோடித்துளை

b)

சேறோடித்துளை

c)

ஒரு துளை மட்டும்

d)

அறியப்படவில்லை

2.

2.படத்தில் காணப்படுவது என்ன?

a)

மதகு

b)

படகு

c)

குமிழித்துாம்பு

d)

கால்வாய்

3.

3.கல்லணையைக் கட்டியவர்

(a)  

4.

4.மணிநீரும் எனத்தொடங்கும் குறட்பாவை எழுதுக.

4 lines
5.

5.இன்று நாம் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்குகிறோமா?

a)

ஆம்

b)

இல்லை

c)

ஓரளவு

d)

மிகக் குறைந்தளவு

6.

6.இவர் யார்?

a)

தமிழன்பன்

b)

பாவேந்தன்

c)

தமிழ்ஒளி

d)

நாஞ்சில் நாடன்

7.

7.பட்டமரத்தில் விளையாடியவர்கள் --------- பாடல் இசைத்தவை -----------

a)

சிறுவர்கள்

b)

பறவைகள்

c)

விலங்குகள்

d)

மனிதர்கள்

8.

8.சர்.ஆர்தர் காட்டன் -------------- தனிப்பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர்.

a)

முல்லைப்பெரியாறு பாசனப்பகுதிக்கு

b)

காவிரிப் பாசனப்பகுதிக்கு

c)

பொள்ளாச்சி நீர்ப்பாசனப்பகுதிக்கு

d)

கொங்கு மண்டலப் பாசனப்பகுதிக்கு

9.

9.கல்லணைக்கு ஆர்தர் காட்டன் வைத்த பெயர்

a)

சிறந்த அணை

b)

மேலான அணை

c)

நல்லணை

d)

க்ராண்ட் அணைக்கட்

10.

10.நாம் வாழும் தமிழ்நாடு -------- பகுதி ஆகும்

a)

குளிர்மண்டலப்

b)

வெப்ப மண்டலப்

c)

மிதமான

d)

இதமான

11.

11.பென்னி குவிக் கட்டியது ---------

a)

க்ராண்ட் அணைக்கட்

b)

தௌலீசுவரம் அணைக்கட்டு

c)

கல்லணை

d)

முல்லைப்பெரியாறு

12.

12.குள்ளக்குளிரக் குடைந்து நீராடி - பாடியவர்

a)
b)
c)
13.

13.உங்கள் வீட்டில் மழை நீர் சேமிப்பதால் நாட்டில் மாற்றம் ஏற்படுமா?

a)

ஆம்

b)

இல்லை

c)

ஓரளவு

d)

கருத்து கூற விரும்பவில்லை.

14.

14.குளித்தல் என்பது ----------------- ------------ மட்டுமன்று.

a)

அழுக்கு நீக்குதல்

b)

உடலைத்துாய்மை செய்தல்

c)

குளித்தல்

d)

குளிர்தல்

15.

15.குளித்தல் என்பது உடலைக்குளிர வைத்தல் என்று கூறியவர்

a)

தமிழ்ஒளி

b)

கம்பர்

c)

பேராசிரியர் தொ.பரமசிவன்

d)

1பேராசிரியர் சாலமன் பாப்பையா