Worksheets22-06-2021 IBQ சங் 33:5 to சங் 37:33
Total questions: 10
Worksheet time: 5mins
கர்த்தாவே, உமது கிருபை ___________ விளங்குகிறது;
வல்லமையில்
வார்த்தையில்
ஆலயத்தில்
வானங்களில்
என் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய __________ என்னை நியாயம் விசாரியும், என்னைக்குறித்து அவர்களை மகிழவொட்டாதிரும்
பெலத்தின்படி
ஞானத்தின்படி
உண்மையின்படி
நீதியின்படி
___________ இச்சகம்பேசுகிற பரியாசக்காரரோடே சேர்ந்து கொண்டு என்பேரில் பற்கடிக்கிறார்கள்.
பாவத்திற்காக
இடத்திற்காக
பணத்திற்காக
அப்பத்திற்காக
என் _____________ வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கப்பட்டுக் கலங்குவார்களாக;
வீட்டை
சொத்தை
பணத்தை
பிராணனை
நீதிமானுக்கு வரும் ___________ அநேகமாயிருக்கும்,
பெலன்
உயர்வுகள்
ஆசீர்வாதங்கள்
துன்பங்கள்
கர்த்தருடைய ___________ நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது;
சிந்தை
பார்வை
செவிகள்
கண்கள்
நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லா ___________ என்னை நீங்கலாக்கிவிட்டார்.
எரிச்சலுக்கும்
நிந்தைக்கும்
அவமானத்துக்கும்
பயத்துக்கும்
கர்த்தாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது __________ எங்கள்மேல் இருப்பதாக.
பெலன்
கரம்
வெளிச்சம்
கிருபை
அவர்களுடைய ____________ அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார்.
கரங்களையெல்லாம்
கால்களையெல்லாம்
செய்கைகளையெல்லாம்
இருதயங்களையெல்லாம்
கர்த்தருடைய ______________ வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது.
பெலத்தால்
வார்த்தைகளால்
சத்தத்தால்
வார்த்தையினால்
