NEW
Font size
Worksheetsதமிழா் குடும்ப முறை-2
Total questions: 10
Worksheet time: 5mins
1.மணமான பின் பெண் கணவனுடைய வீட்டிற்கு அழைத்து வந்த போது சிலம்பு கழிநோன்பு செய்தவா் யாா்?
தந்தை
தாய்
அண்ணன்
தங்கை
2.சங்க காலத்தில் பெண் தன் .................. சாா்ந்து வாழ்ந்தாள்
தந்தை
தாய்
கணவன்
அண்ணன்
3.தாய் ,தந்தை , குழந்தை மூவருள்ள குடும்பம்.............
தனிக் குடும்பம்
தந்தைக் குடும்பம்
விாிந்த குடும்பம்
சமூகம்
4.சங்க காலத்தில் குழந்தையை வளா்ப்பதில் தாய்க்கு அடுத்த நிலை வகிப்பவா் ................
தந்தை
செவிலி
அண்ணன்
தங்கை
5.தலைவன் தலைவி ................ காக்க வேண்டும்
அன்பு
இரக்கம்
விட்டுக்கொடுத்தல்
இவை அனைத்தும்
6.சங்க காலம் ................. என்ற அமைப்பை அடிப்படையாக அலகாகக் கொண்டது,
அன்பு
குடும்பம்
செல்வம்
பெற்றோா்
7.கணவன் மனைவி ஆகியோருடன் தந்தையும் வாழும் குடும்ப முறை..............
தனிக்குடும்பம்
விாிந்த குடும்பம்
சமூகம்
தன்மனை
8.தாய் வழி முறை .................. காலத்தில் தோன்றியது
இக்காலத்தில்
ஆதி காலத்தில்
சமய காலத்தில்
சங்க காலத்தில்
9.சங்க காலத்தில்ஆண் மையச் சமூகம் வேரூன்றி வளரத் தொடங்கியதா?
ஆம்
இல்லை
10.மணமக்களின் வாழ்விடம் ............... தந்தையகம் தான்.
மனைவி
அண்ணனின்
கணவனின்
தங்கையின்
