wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

2 Timothy 1-4

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

When I call to remembrance the____________ faith that is in thee.

உன்னிலுள்ள __________ விசுவாசத்தை நினைவுகூருகிறதினால்

a)

Child-like

குழந்தை போன்ற

b)

Unfeigned

மாயமற்ற

c)

Strong

பலமான

d)

Pure

களங்கமற்ற

2.

The Lord give mercy to the house of Onesiphorus; for he often ____________me


ஒநேசிப்போருவின் வீட்டாருக்குக் கர்த்தர் இரக்கங் கட்டளையிடுவாராக; அவன் அநேகந்தரம் என்னை _____________.

a)

Comforted

ஆறுதல்

b)

Refreshed

இளைப்பாற்றினான்

c)

Helped

உதவியது

d)

Visited

வருகை

3.

How are we to endure hardness?


நாம் எவ்வாறு தீங்கநுபவிப்பது?

a)

As a disciple

சீஷனாய்

b)

As a runner

ஓடுபவராய்

c)

As a soldier

போர்ச்சேவகனாய்

d)

As a fighter

போராளியாய்

4.

What should we do to be approved unto God, a workman that needs not to be ashamed?


வெட்கப்படாத ஊழியக்காரனாயும் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி நாம் என்ன செய்ய வேண்டும்?

a)

Pray

ஜெபம்

b)

Fast

உபவாசம்

c)

Study

பகுத்துப் போதிக்க வேண்டும்

d)

All the above

இவை எல்லாம்

5.

What did Paul prophesy would come in the last days?


கடைசி நாட்களைக்குறித்து பவுல் என்ன தீர்க்கதரிசனம் சொன்னார்?

a)

Earthquakes

பூகம்பங்கள்

b)

Famine

பஞ்சம்

c)

Perilous Times

கொடியகாலங்கள்

d)

Pestilences

கொள்ளைநோய்

6.

Who did Jannes and Jambres oppose?


யந்நேயும் யம்பிரேயும் யாருக்கு எதிர்த்து நின்றார்கள்?

a)

Paul

பவுல்

b)

Timothy

தீமோத்தேயு

c)

Moses

மோசே

d)

Onesiphorus

ஒநேசிப்போர்

7.

How long had Timothy known the Scriptures?


தீமோத்தேயு எப்பொழுதிலிருந்து வேதவசனங்களை அறிந்திருந்தார்?

a)

Since being converted

அவர் மாற்றப்பட்டதிலிருந்து

b)

Since his mother was saved

அவரது தாயார் இரட்சிக்கப்பட்டதிலிருந்து

c)

Since his grandmother was saved

அவரது பாட்டி இரட்சிக்கப்பட்டதிலிருந்து

d)

None of the above

இவை எதுவுமில்லை

8.

What work did Paul ask Timothy to do?


பவுல் தீமோத்தேயுவிடம் எந்த வேலை செய்யச் சொன்னார்?

a)

Teacher

ஆசிரியர்

b)

Preacher

பிரசிங்கி

c)

Apostle

அப்போஸ்தலன்

d)

Evangelist

சுவிசேஷகன்

9.

Who did Paul say was with him at the time of the writing of 2 Timothy?


2 தீமோத்தேயு எழுதும் நேரத்தில் தன்னுடன் யார் இருந்ததாக பவுல் சொன்னார்?

a)

Aquila

ஆக்கில்லா

b)

Priscilla

பிரிஸ்காள்

c)

Mark

மாற்கு

d)

A and B

ஏ மற்றும் பி

e)

Luke

லூக்கா

10.

Who did Paul leave sick at Miletus?


பவுல் மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக விட்டுவந்தார்?

a)

Eubulus

ஐபூலு

b)

Trophimus

துரோப்பீம்

c)

Erastus

எரஸ்து

d)

Claudia

கலவுதியாள்