Free Printable Worksheets
NEW
Font size
More settings
1.தீபன் எந்த நோக்கத்திற்காகக் கணினியை அதிகமாகப் பயன்படுத்துகிறான் ?
விவரங்கள் திரட்டுதல்.
மின்னஞ்சல் அனுப்புதல்
அகப்பக்கம் வலம் வருதல்
கணினி விளையாட்டு
2.மிகக் குறைவாகக் கணினியைப் பயன்படுத்தும் நடவடிக்கை யாது ?
உரையாடுதல்
விவரங்கள் திரட்டுதல்
3.உரையாடுவதற்குத் தீபன் எத்தனை விழுக்காடு கணினியைப் பயன்படுத்துகிறான் ?
30 %
15 %
20 %
40 %
4.தீபன் எந்த நடவடிக்கைக்காகக் கணினிப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளலாம் ?
நண்பர்களுடன் உரையாடுதல்.
5.குறிவரைவில் எத்தனை நடவடிக்கைகள் காட்டப்பட்டுள்ளன ?
2
5
3
1