NEW
Font size
Worksheetsபேச்சுமொழியும் எழுத்துமொழியும்
Total questions: 20
Worksheet time: 10mins
மொழியின் இரண்டாம் நிலை படித்தல் மற்றும் _____________ ஆகும்.
கேட்டல்
எழுதுதல்
வரைதல்
பேசுதல்
பேச்சுமொழி இடத்திற்கு இடம் மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களின் பெயர் என்ன?
வட்டார மொழி
கிளைமொழி
எழுத்து மொழி
திராவிட மொழிகள் என்னென்ன?
தமிழ் தெலுங்கு கன்னடம்
தமிழ் கன்னடம் மலையாளம்
கன்னடம் தெலுங்கு மலையாளம்
உலக வழக்கு என்று கூறப்படுவது எது?
எழுத்து மொழி
பேச்சு மொழி
வட்டார மொழி
பேச்சுமொழியில் சிந்திப்பதற்கான நேரம்
அதிகம்
மிக மிக அதிகம்
குறைவு
எழுத்து மொழியில் ------------ காணப்படுகிறது
பொருள்
கருத்து
மொழித் தூய்மை
வானொலி தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் பயன்படும் மொழி எது?
வட்டார மொழி
பேச்சு மொழி
எழுத்து மொழி
ஒலியின் வரி வடிவம் ------------ ஆகும்.
எழுத்து
பேச்சு
பாட்டு
பேச்சு மொழி சிறப்பாக அமைய ------------- அவசியம்.
எழுத்து
குரல் ஏற்றத்தாழ்வு
பொருள்
இருக்கிறது என்ற சொல்லை,இருக்கு,கீது என பேசுவது----- எனப்படும்.
பேச்சு மொழி
வட்டார மொழி
ஒரு மொழி காலம் கடந்து வாழ்வதற்கு----- தேவை
பேச்சு மொழி
எழுத்து மொழி
இலக்கியங்களிலும் ------ திருத்தமான தமிழையே பயன்படுத்த வேண்டும்.
கடிதங்களிலும்
ஊடகங்களிலும்
பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே அதிக வேறுபாடு இருந்தால் அது--- எனப்படும்.
இரட்டை வழக்கு மொழி
இலக்கிய வழக்கு மொழி
ஒரு மொழி உயிர்ப்போடு வாழ்வதற்கு------தேவை.
பேச்சுமொழி
எழுத்துமொழி
எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பிறருக்கு வெளிப்படுத்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்டது
குழுக்கள்
வேறுபாடு
மொழி
உயிர்
எழுத்து மொழியை____________ வழக்கு என்றும் கூறுவர்
இலக்கிய
உலக
நூல்
மொழி
எழுத்துமொழியில் உடல்மொழிக்கு வாய்ப்பு அதிகம். சரியா? தவறா?
சரி
தவறு
சாப்ட்டியா? என்பதன் எழுத்துமொழி ______.
சாப்பிட்டியா?
சாப்டியா?
சாப்பிட்டாயா?
____________மொழியில் எழுத்துகளை மாற்றி ஒலிப்பர்.
எழுத்து
பேச்சு
சைகை
செந்தமிழ் செழுந்தமிழாய் விளங்கப் பாடுபடுவோம் எனப் பாடியவர்_________.
பாரதியார்
பாரதிதாசன்
நாமக்கல் கவிஞர்
