wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நலக்கல்வி

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

நாம் குளிக்கும் போது பயன்படுத்தும் பொருள்.

a)

சட்டை

b)

வழலை

2.

அளவுக்கு மீறி வளரக்கூடியது.

a)

நகம்

b)

கால்

3.

கழிவறைக்குச் சென்று வந்தபின், சுத்தம் செய்ய வேண்டிய உறுப்பு எது ?

a)

தலை

b)

கைகள்

4.

a)

சரியான தொடுதல் முறை

b)

தவறான தொடுதல் முறை

5.

தவறான தொடுதலுக்கு என்ன சொல்ல வேண்டும் ?

a)

ஒன்றும் சொல்லக் கூடாது.

b)

வேண்டாம் என்று சொல்ல வேண்டும்.

6.

a)

சரியான தொடுதல் முறை

b)

தவறான தொடுதல் முறை

7.

அறிமுகம் இல்லாத நபருடன் மகிழுந்தில் ஏறி _______________

a)

செல்ல மாட்டேன்

b)

செல்வேன்

8.

பல்லை துலக்குவதற்குப் _____________ பயன்பத்த வேண்டும்.

a)

பற்பசையை

b)

வழலைவை

9.

ஒரு நாளைக்கு குறைந்தது _______________ முறை பற்களை துலக்க வேண்டும்.

a)

5

b)

3

10.

நாம் சாப்பிட்ட தட்டை நாமே கழுவ ____________________.

a)

வேண்டாம்

b)

வேண்டும்