Worksheetsலகர,ழகர,ளகரச் சொற்கள் ஆண்டு 4
Total questions: 10
Worksheet time: 5mins
வீரர்கள் கையில் கூர்மையான ______________ வைத்திருந்தனர்.
வால்
வாள்
வாழ்
குரங்கின் ______________ நீளமாக இருந்தது.
வாழ்
வாள்
வால்
முதியவர் மணமக்களை ‘நீடூழி _____________க’ என வாழ்த்தினார்.
வால்
வாள்
வாழ்
பாட்டியின் கிராமத்திற்குச் செல்லும் _______________கரடுமுரடாக இருந்தது.
வலி
வளி
வழி
நீண்ட நேரம் நடந்ததால் தாத்தாவிற்கு கால் __________ ஏற்பட்டது.
வலி
வளி
வழி
பச்சை நிறக் ______________ ஒன்று மரக்கிளையில் அமர்ந்து கீ...கீ...கீ என்று கீச்சிட்டது.
கிலி
கிளி
கிழி
இரவல் வாங்கிச் சென்ற தன் கதைப்புத்தகத்தைக் _____________ விட்ட தன் நண்பன் மீது சுமன் கோபங்கொண்டான்.
கிலித்து
கிளித்து
கிழித்து
ஷர்மலா பாம்பைக் கண்டு __________ பிடித்தவள் போல் அலறினாள்.
கிலி
கிளி
கிழி
மாணவனின் பெயரைச் சொல்லி ஆசிரியர் __________த்தார்.
அலை
அளை
அழை
வெற்றியும் டயாளனும் கடற்கரையில் நின்று கடல் ______________ கண்டு இரசித்தனர்.
அலையைக்
அளையைக்
அழையைக்
