NEW
Font size
S
M
L
XL
WorksheetsExcercise1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
2 x 3
a)
3
b)
4
c)
6
2.
4 x 5
a)
20
b)
15
c)
12
3.
6 x 7
a)
25
b)
27
c)
42
4.
சரியான வாய்ப்பாடு வாக்கியம் என்ன ?
a)
6 x 5
b)
5 x 6
c)
6 x 6
5.
எழு மோட்டார் வண்டிகளில் மொத்த சக்கரங்கள் எத்தனை ?
a)
7 x 2 =14
b)
6 x 4 = 24
c)
7 x 5 = 35
6.
மணிமுத்துவிடம் 7 தட்டு மிட்டாய்கள் உள்ளன. ஒவ்வொரு தட்டிலும் 4 மிட்டாய்கள் இருப்பின் மொத்த மிட்டாய்கள் எத்தனை ?
a)
24
b)
28
c)
30
7.
ஒருவர் ஒரு நாளில் 5 மகிழுந்துகளை பழுதுபார்ப்பார். ஒரு வாரத்தில் பழுது பார்த்த மகிழுந்துகள் எத்தனை ?
a)
20
b)
25
c)
35
8.
8 மாணவர்கள் கையில் தலா 4 கதைப்புத்தகங்கள் இருந்தன. அவர்களிடமுள்ள மொத்த கதைப்புத்தகங்கள் எத்தனை ?
a)
28
b)
32
c)
36
9.
லதாவிடம் 2 பென்சில்கள் உள்ளன. அதே போன்று பத்து மாணவர்களிடமுள்ள மொத்த பென்சில்கள் எத்தனை ?
a)
20
b)
16
c)
10
10.
படத்தில் எத்தனை மாணவர்கள் அணிவகுத்துச் செல்கின்றனர் ?
a)
40
b)
42
c)
45
Reset
