Worksheetsதமிழ் - முதல் வகுப்பு
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
ஆலமரத்துல விளையாட்டு பாடலில் கை தட்டியது யார்?
a)
குரங்கு
b)
அணில்
c)
நரி
2.
குக்கூ குக்கூ என பாடியது யார்?
a)
காகம்
b)
குயில்
c)
கிளி
3.
குட்டி குரங்கு என்ன செய்தது?
a)
தாலாட்டு பாடியது
b)
வாலாட்டியது
c)
ஆடியது
4.
தாலாட்டு பாடியது யார்?
a)
குரங்கு
b)
குயில்
c)
குள்ள நரி
5.
சின்ன முயல் என்ன செய்தது?
a)
மேளங்கொட்டியது
b)
தாலாட்டு பாடியது
c)
ஓடியது
6.
தாளந்தட்டியது யார்?
a)
குள்ள நரி
b)
சிங்கக்குட்டி
c)
குயில்
7.
கிளி என்ன செய்தது?
a)
வாலாட்டியது
b)
தாலாட்டு பாடியது
c)
தலையாட்டியது
8.
விலங்குகள் எல்லாம் எங்கே விளையாடியது?
a)
ஆலமரத்துல
b)
மாமரத்துல
c)
தென்னை மரத்துல
9.
அணில் என்ன செய்தது?
a)
கை தட்டியது
b)
பாட்டு பாடியது
c)
ஆடியது
10.
வாலாட்டியது யார்?
a)
சிங்கக்குட்டி
b)
குட்டி குரங்கு
100 %
