wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

எட்டாம் வகுப்பு தமிழ் மதிப்பீடு

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

உலக வனவிலங்கு நாள் அக்டோபர் 6. '6'-என்பதன் தமிழ் எண் ______

a)

b)

சா

c)

ரு

2.

உலக இயற்கை நாள்______

a)

பிப்ரவரி 2

b)

செப்டம்பர் 16

c)

அக்டோபர் 3

3.

"கரிகாலன் கல்லணையைக் கட்டினான்" -தொடர் வகையைக் கண்டறி.

a)

செய்தித் தொடர்

b)

வினாத்தொடர்

c)

விழைவுத் தொடர்

4.

ஏவல் தொடரைக் கண்டறிக.

a)

முக்காலமும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.

b)

ஆ! மலையின் உயரம் தான் என்னே!

c)

அதிகாலையில் துயில் எழு

5.

'நடப்பான்' என்பது _____காலம்.

a)

நிகழ்காலம்

b)

இறந்தகாலம்

c)

எதிர்காலம்

6.

'நட'- என்பதன் ஆண்பால் வினைமுற்று.

a)

நடந்தான்

b)

நடந்தாள்

c)

நடந்தது

7.

கேட்டார்- என்ற வினைமுற்றுக்குரிய வேறு சொல்லைத் தேர்ந்தெடு.

a)

கேட்ட

b)

கேட்டு

c)

கேள்

8.

Tribes- கலைச்சொல் எழுதுக.

a)

சமவெளி

b)

பழங்குடியினர்

c)

பள்ளத்தாக்கு

9.

ஏவல், வேண்டுதல், வாழ்த்துதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர்

a)

செய்தித் தொடர்

b)

விழைவுத் தொடர்

c)

வினாத்தொடர்

10.

உவகை, அழுகை, அவலம், அச்சம் முதலியவற்றை உணர்த்தும் தொடர்.

a)

உணர்ச்சித் தொடர்

b)

செய்தித் தொடர்

c)

வினாத்தொடர்