Free Printable Worksheets
NEW
Font size
More settings
நான் அண்டை வீட்டு ராமுவின் பிறந்தநாளுக்குச் சென்றேன்
அண்டை வீட்டாருடன் சண்டை போடுதல்
கதிரவன் அண்டை வீட்டாரைப் பார்த்து புன்னகை புரிந்தான்
அண்டை வீட்டாரின் பூக்களை அவரின் அனுமதியின்றி பறித்தேன்
பெரியவர்கள் பேசும்போது இடையே பேச மாட்டேன்
பக்கத்துவீட்டு தாத்தாவின் அறிவுரையைக் கேட்க மறுப்பேன்
அண்டை அயலாரிடம் நலம் விசாரிப்பேன்
உன் எதிர்வீட்டார் திருமணத்திற்கு உதவுகிறாய்
எதிர் வீட்டில் குப்பைகளைக் கொட்டுதல்
அண்டை வீட்டாரின் பூச்செடிகளுக்கு நீர் பாய்ச்சினேன்
View all
10 questions
நடுவுநிலைமை
Worksheet
•
4th Grade