NEW
Font size
S
M
L
XL
Worksheetsபழமொழிகள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மனமுண்டானால்............
a)
வழியுண்டு
b)
இடமுண்டு
c)
சிறப்புண்டு
2.
.................... பயமறியாது.
a)
பசுக்கன்று
b)
இலங்கன்று
c)
இளங்கன்று
3.
பழகப் பழகப்..........புளிக்கும்
a)
பாலும்
b)
பாளும்
c)
பாழும்
4.
................ தன் வாயாற் கெடும்
a)
தவழையும்
b)
தவழையும்
c)
தவளையும்
5.
உண்ணாச் சொத்து .................. போகும்
a)
மண்ணாய்ப்
b)
மன்ணாய்ப்
c)
மன்னாய்ப்
6.
சிறு துரும்பும் ............ குத்த உதவும்
a)
பள்லு
b)
பல்ழு
c)
பல்லு
7.
குப்பையிற் கிடந்தாலும் ................ மங்காது
a)
குன்ரிமணி
b)
குன்றிமணி
c)
குண்டுமணி
8.
சித்திரமும் கைப்பழக்கம் ................... நாப்பழக்கம்
a)
சென்ந்தமிழ்
b)
செந்தமிழும்
c)
செந்தமிலும்
9.
அன்பான சிநேகிதனை ஆபத்தில்.......................
a)
அறியலாம்
b)
அரியாலாம்
c)
அறியளாம்
10.
உப்பில்லா .................குப்பையிலே
a)
பண்றம்
b)
பன்டம்
c)
பண்டம்
Reset
