wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

யாப்பு

Total questions: 5

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

1.---------வாழ்த்தே வயங்க நாடின்

a)

நிலை மொழி வாழ்த்து

b)

வாயுறை வாழ்த்து

c)

செவியறிவுறூஉ

d)

மொழி வாழ்த்து

2.

2. தொல்காப்பியம் கூறாத பாவகை

a)

வெண்பா

b)

வஞ்சிப்பா

c)

மருட்பா

d)

அருட்பா

3.

3. பரிபாட்டு உறுப்புகள் தவறானது

a)

கொச்சகம்

b)

தரவு

c)

அராகம்

d)

சுரிதகம்

4.

4. செவியறிவுறூஉ இடம்பெறாத பாவகை

a)

கலிப்பா

b)

வெண்பா

c)

ஆசிரியப்பா

d)

வஞ்சிப்பா

5.

5. மேற்கதுவாய் மோனை என்பது எந்தந்த சீர்களில் இடம்பெறும்

a)

1,2,3

b)

1,3,2

c)

1,3

d)

1,3,4