NEW
Font size
Worksheetsகணினி பயன்பாடுகள் பாடம் 13.2
Total questions: 10
Worksheet time: 5mins
ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினிக்கு இதன் மூலம் தரவு பரிமாற்றம் செய்யப்படுகிறது?
மெமரி கார்ட்
வலையமைப்பு கேபிள்கள்
ஹார்டுவேர் கேபிள்
ஏதுமில்லை
வலையமைப்பு வடங்கள் எத்தனை வகைகள் உள்ளன?
5
7
12
6
இணையச்சு வடம் தொலைக்காட்சியை இதன் உடன் இணைக்க பயன்படுகிறது
அலைவாங்கி
அலைகற்றை
அலைவரிசை
மேற்கூறிய அனைத்தும்
முறுக்கு இணை வடத்தின் வேகம்_____.
10 mbps
10 gbps
100 mbps
10tbps
STP என்பது ____.
Sealed Twisted Pair
Shell Twisted Pair
Shielded Twisted Pair
Severely Twisted Pair
ஒளி இழை வடம் தகவல்களை பரிமாற இதனை பயன்படுத்துகிறது.
ஒளி அலை
ஒளி கற்றை
ஒளி துடிப்பு
அனைத்தும்
பரந்த வலையமைப்புகளில் இந்த வடம் பயன்படுத்தப்படுகிறது.
முறுக்கு இணை வடம்
ஒளி இழை வடம்
USB வடம்
ஈதர்நெட் வடம்
USB விரிவாக்கம்?
United Seiral Bus
Union Serial Bus
Universal Serial Bus
Universal Sealed Bus
இணை தொடர்பு வடத்தில் எத்தனை பிட்களை அனுப்ப முடியும்?
8
16
32
64
ஈதர்நெட் வடம்____ உள்ள கம்பி தொடர்பு சாதனங்களை இணைகிறது.
WAN
LAN
MAN
WWW
