NEW
Font size
S
M
L
XL
Worksheetsதொடா் இலக்கணம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1.பெயர்ச்சொல்லையே ........................என்கிறோம்.
a)
பயனிலை
b)
வினை
c)
எழுவாய்
d)
செயப்படுபொருள்
2.
2.வினைச்சொல்லே ..................ஆகும்.
a)
பயனிலை
b)
எழுவாய்
c)
வினை
d)
செயப்படுபொருள்
3.
3.விளையாடுபவன் யார் ? - இதில் யாா் என்பது ......................
a)
பயனிலை
b)
வினாப் பயனிலை
c)
பெயா்ப் பயனிலை
4.
4.நான் பாடத்தைப் படித்தேன்- இதில் பயனிலை எது?
a)
பாடத்தைப்
b)
நான்
c)
படித்தேன்
5.
5.வினைப் பயனிலைக்கு அடையாக வருகிறது. இதை வினையடை என்கிறாம்?
a)
ஆம்
b)
இல்லை
6.
6.வினை எத்தனை வகைப்படும்?
a)
4
b)
3
c)
2
7.
7.பந்து உருண்டது என்பது தன்வினை.
a)
இல்லை
b)
ஆம்
8.
8.எழுவாய் ஒரு வினையைச் செய்ய
வைத்தால் அது .............. எனப்படும்
a)
தன்வினை
b)
உயா் வினை
c)
பிறவினை
9.
9.நன்றாகப் படிக்க வைத்தார். என்பது................................
a)
பிற வினை
b)
தன்வினை
c)
உயா்வினை
10.
10.அப்பா சொன்னார் -இது எவ்வகைத் தொடா்
a)
செய்வினை
b)
செயப்பாட்டுவினை
c)
பிறவினை
Reset
