Worksheetsவலிமிகா இடங்கள் - ஆண்டு 5
Total questions: 6
Worksheet time: 3mins
பேசும் கிளியைக் (இன்று + காணலாம்).
பேசும் கிளியைக் (இன்று காணலாம்).
பேசும் கிளியைக் (இன்றுக் காணலாம்).
பேசும் கிளியைக் (இன்றுகாணலாம்).
பேசும் கிளியைக் (இன்றுக்காணலாம்).
சிலம்ப வகுப்பு (என்று + தொடங்கும்)?
சிலம்ப வகுப்பு என்று தொடங்கும்?
சிலம்ப வகுப்பு என்றுத் தொடங்கும்?
சிலம்ப வகுப்பு என்றுதொடங்கும்?
சிலம்ப வகுப்பு என்றுத்தொடங்கும்?
தர்வின் வண்ண மீன்களை (அன்று + தொட்டியில்) நிரப்பினான்.
தர்வின் வண்ண மீன்களை அன்று தொட்டியில் நிரப்பினான்.
தர்வின் வண்ண மீன்களை அன்றுத் தொட்டியில் நிரப்பினான்.
தர்வின் வண்ண மீன்களை அன்றுத்தொட்டியில் நிரப்பினான்.
தர்வின் வண்ண மீன்களை அன்றுதொட்டியில் நிரப்பினான்.
மீனா, (என்று + திறன்பேசியைத்) தொலைத்தாய்?
மீனா, என்று திறன்பேசியைத் தொலைத்தாய்?
மீனா, என்றுதிறன்பேசியைத் தொலைத்தாய்?
மீனா, என்றுத் திறன்பேசியைத் தொலைத்தாய்?
மீனா, என்றுத்திறன்பேசியைத் தொலைத்தாய்?
கால்நடைகள் (அன்று + பெய்த ) கனத்த மழையில் நனைந்தன.
கால்நடைகள் அன்று பெய்த கனத்த மழையில் நனைந்தன.
கால்நடைகள் அன்றுபெய்த கனத்த மழையில் நனைந்தன.
கால்நடைகள் அன்றுப் பெய்த கனத்த மழையில் நனைந்தன.
கால்நடைகள் அன்றுப்பெய்த கனத்த மழையில் நனைந்தன.
நகையை (இன்று + பாட்டியிடம்) மறவாமல் கொடுத்து விடுங்கள்.
நகையை இன்று பாட்டியிடம் மறவாமல் கொடுத்து விடுங்கள்.
நகையை இன்றுபாட்டியிடம் மறவாமல் கொடுத்து விடுங்கள்.
நகையை இன்றுப் பாட்டியிடம் மறவாமல் கொடுத்து விடுங்கள்.
நகையை இன்றுப்பாட்டியிடம் மறவாமல் கொடுத்து விடுங்கள்.
