Worksheetsரெக்கோடர்
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
ரெக்கோடரில் எத்தனை துளைகள் உள்ளன?
a)
அ. 7
b)
ஆ. 8
c)
இ. 9
2.
ஊதும் முறையில் இசைக்கப்படும் கருவியைத் தெரிவு செய்க.
a)
அ. தாளக்கட்டை
b)
ஆ. டிரம்
c)
இ. ரெக்கோடர்
3.
ரெக்கோடரில் சரியான தொனி உருவாக எவ்வாறு ஊத வேண்டும்?
a)
அ. பா பா பா
b)
அ. து து து
c)
இ. பூ பூ பூ
4.
ரெக்கொடரில் மொத்தம் எத்தனை பாகங்கள் ?
a)
2
b)
3
c)
4
d)
5
5.
இந்த இசைக்குறியீட்டின் மதிப்பு என்ன?
a)
2 தட்டு
b)
4 தட்டு
c)
1 தட்டு
6.
இந்த இசைக்குறியீட்டின் மதிப்பு என்ன?
a)
2 தட்டு
b)
1 தட்டு
c)
4 தட்டு
100 %
