NEW
Font size
S
M
L
XL
Worksheetsகருப்பொருள்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நெய்தல் நிலத்திற்குரிய தெய்வம்
a)
கொற்றவை
b)
வருணன்
c)
திருமால்
2.
முல்லை நிலத்திற்குரிய தெய்வம்
a)
கொற்றவை
b)
திருமால்
c)
வருணன்
3.
பாலை நிலத்திற்குரிய பறவை
a)
காட்டுக்கோழி
b)
கடற்காகம்
c)
பருந்து
4.
மருத நிலத்திற்குரிய நீர்
a)
மனை கிணறு
b)
உவர்க்கழி
c)
வற்றிய சுனை
5.
குறிஞ்சி நிலத்திற்குரிய பூ
a)
காந்தல்
b)
தாமரை
c)
தாழை
6.
மருத நிலத்திற்குரிய தொழில்
a)
களை பறித்தல்
b)
கிழங்கு அகழ்தல்
c)
நிரை கவர்தல்
7.
முல்லை நிலத்திற்குரிய பறவை
a)
கிளி
b)
அன்னம்
c)
பருந்து
8.
நெய்தல்நிலத்திற்குரிய உணவு
a)
தினை
b)
மீன்
c)
சாமை
9.
பாலை நிலத்திற்குரிய பறை
a)
செவ்வழிப்பண்
b)
பஞ்சுரப்பண்
c)
மருதப்பன்
10.
நெய்தல் நிலத்திற்குரிய யாழ்
a)
பாலை யாழ்
b)
விளரி யாழ்
c)
இரண்டும்
Reset
