wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பத்தாம் வகுப்பு -திருக்குறள்-II

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

திருக்குறளின் மொத்த இயல்கள்_____.

a)

9

b)

38

c)

70

d)

133

2.

செறுநர்- பொருள் எழுதுக.

a)

நண்பர்

b)

பகைவர்

c)

உழவர்

d)

கவிஞர்

3.

'அனைத்து' - வாய்பாடு எழுதுக

a)

நாள்

b)

மலர்

c)

காசு

d)

பிறப்பு

4.

குடிசெய்து-அசை பிரித்து எழுதுக.

a)

நிரை நேர் நேர்

b)

நிரை நிரை நிரை

c)

நேர் நிரை நிரை

d)

நிரை நிரை நேர்

5.

கூடாநட்பு என்பது______

a)

நேர்மறை

b)

எதிர்மறை

c)

வினா

d)

விடை

6.

திருக்குறளில் அறத்துப்பாலின் அதிகாரம்_____.

a)

133

b)

38

c)

70

d)

25

7.

அழுத கண்ணீர்- இலக்கண குறிப்பு எழுதுக.

a)

பெயரெச்சம்

b)

வினையெச்சம்

c)

வினைமுற்று

d)

எண்ணும்மை

8.

வாழ்வானை-இதில் இடைநிலை யாது?

a)

வாழ்க

b)

வாழ்

c)

வ்

d)

ஆன்

9.

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்_____

a)

ஹீராஸ் பாதிரியார்

b)

ஜி யு போப்

c)

கால்டுவெல்

d)

உ வே சா

10.

செய்க-இலக்கணக்குறிப்பு எழுதுக.

a)

ஆறாம் வேற்றுமைத் தொகை

b)

கருவியாகு பெயர்

c)

வியங்கோள் வினைமுற்று

d)

வினைத்தொகை