Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாற்று முந்தைய காலம்

Total questions: 23

Worksheet time: 8mins

Name
Class
Date
1.
கரடு முரடான வடிவம் கொண்ட கற்கருவிகள் எந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்தன?
a)
இடைக் கற்காலம்
b)
பழையக் கற்காலம்
c)
புதிய கற்காலம்
d)
உலோகக் கற்காலம்
2.
எக்கால மனிதர்கள் இறந்தவர்களின் உடலை வளைத்துப் புதைத்தனர்?
a)
உலோகக் காலம்
b)
பழைய கற்காலம்
c)
புதிய கற்காலம் 
d)
இடைக் கற்காலம்
3.
உலோகக் காலம் எத்தணை ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் தோன்றியது?
a)
2500
b)
25
c)
40 000
d)
10 000
4.
பழைய கற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கற்கருவிகள் எப்படி இருந்தது?
a)
பெரிதாக இருந்தது
b)
வழவழப்பாக இருக்கும்
c)
சிறிதாக இருந்தது
d)
கரடுமுரடாக இருந்தது
5.
எந்த கூற்று இதில் நெருப்பின் அவசியத்தை குறிக்கவில்லை?
a)
உடலை வெப்பப்படித்த
b)
சமைக்க
c)
காடுகலை எரிக்க
d)
வெளிச்சத்திற்க்காக
6.
"குகையில் மட்டுமே வாழ்ந்தனர்"
a)
பழைய கற்காலம்
b)
புதிய கற்காலம்
c)
இடைக் கற்காலம்
d)
உலோகக் காலம்
7.
வரலாற்றுக்கு முந்தைய காலம் என்பது
a)
இன்றையக் காலம்
b)
எழுத்துக்களும் மொழிகளும் கொண்டிராத காலம்
c)
தனியாக வாழ்ந்தது
d)
நாளையக் காலம்
8.

மேற்காணும் பொருட்கள் எந்த வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் பயன்படுத்தப்பட்டன?

a)

பழைய கற்காலம்

b)

இடைக் கற்காலம்

c)

புதிய கற்காலம்

d)

உலோகக் காலம்

9.

வரலாற்றின் முந்தையக் கால நடவடிக்கைகள் எத்தனை வகையாகப் பிரிக்கப்படுகின்றன ?

a)

4

b)

2

10.

பழையக் கற்காலத்தில் மனிதர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளைரத் தேர்ந்தெடுக.

a)

கொடிய விலங்குகளை விரட்ட நெருப்பைத் திறம்படப் பயன்படுத்தினர்

b)

குகைகளிகளிலும் கடற்கரயோரங்களிலும் ஆற்று முகத்துவாரங்களிலும் வாழ்ந்தனர்.

11.

வரலாற்றின் முந்தையக் காலம் எத்தனை வகையாகப் பிரிக்கப்படுகின்றன?

a)

3

b)

4

12.

உலோகக் கற்காலத்தில் மனிதர்கள் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கையைத் தெரிவு செய்க.

a)

அயல் அரசுகளிடன் தொடர்பு வைத்திருந்தனர்.

b)

காட்டு வளத்தைச் சேகரித்தனர்

13.

இடைக் கற்காலத்தில் மனிதர்கள் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கையைத் தேர்ந்தெடுக.

a)

பண்டமாற்று வாணிய நடவடிக்கையையும் வேலைப் பகிர்வையும் மேற்கொண்டனர்

b)

காட்டு வளத்தைச் சேகரித்தனர்; விலங்குகளை வேட்டையாடினர்

14.

கொடிய விலங்குகளை விரட்ட பழையக் கற்காலத்தி வாழ்ந்த மனிதர்கள் என்ன செய்தனர் ?

a)

நெருப்பைத் திறம்படப் பயன்படுத்தினர்

b)

சிறு குழுக்களில் நாடோடிகளாக வாழ்ந்தனர்

15.

பழைய கற்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் எதனோடு இயைந்து வாழ முயற்சித்தனர்?

a)

இயற்கையோடு

b)

மனிதனோடு

c)

காடுகளோடு

16.

ஏன் பழைய கற்கால மனிதர்கள் இயற்கையைச் சார்ந்து வாழ முயற்சித்தனர்?

a)

அமைதியான சுற்றுப்புறமும் உணவும் பெறுவதற்காக

b)

இயற்கையை வழிபட

c)

இயற்கையை அழிக்க

17.

படத்தில் காண்பதுபோல் நெருப்பின் பயன் என்ன ?

a)

அதனை வழிபட

b)

காடுகளை எரிக்க

c)

உடலை வெப்பப்படுத்த

18.

பழைய கற்கால மனிதர்கள் எங்கு வசித்தனர் ?

a)

கடலருகே

b)

தெருவின் அருகே

c)

குகையின் அருகே

d)

வீட்டின் அருகே

19.

கற்கால மனிதர்கள் உடலை வெப்பப்படுத்த மற்றும் விலங்குகளிடமிருந்தும் தற்காத்துக் கொள்ள எதனை பயன்படுத்தினர்?

a)

ஈட்டியை

b)

கல்லை

c)

குகையை

d)

நெருப்பை

20.

மலேசியாவில் இருந்த பழைய கற்கால குடியிருப்புப் பகுதி எது?

a)

நியா குகை, சரவாக்

b)

அரிமாவ் குகை, பேராக்

c)

தெம்பிலிங் ஆறு, பஹாங்

d)

மாடாய் குகை, கிளாந்தான்

21.

பழைய கற்காலத்தில் உடைந்த கற்சிதறல்களின் பயன்பாடு என்ன?

a)

வழவழப்பாக்குவதற்கும் வெட்டுவதற்கும் கருவியாகப் பயன்படுத்தபட்டன

b)

குடியிருப்பு கட்ட பயன்பட்டன

c)

அதனை வழிபட பயன்பட்டன

22.

பழைய கற்கால மனிதர்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பண்பு என்ன?

a)

ஆக்கத்திறன்

b)

சோம்பேறித்தனம்

c)

பேராசை

23.

நியா குகை மிகவும் பழமை வாய்ந்த குகையாகும்.இது எந்த மாநிலத்தில் உள்ளது?

a)

சரவாக்

b)

சபா

c)

பகாங்

d)

திரங்கானு