NEW
Font size
Worksheetsகணினி தொழில்நுட்பம் ஒரு மதிப்பெண் வினாக்கள்
Total questions: 20
Worksheet time: 20mins
DTP என்பதன் விரிவாக்கம் ______________
Desktop Publishing
Desktop Publication
Doctor to Patient
Desktop Printer
பெட்டிகள் வரைவதற்குப் பயன்படும் கருவி _____________
Line
Ellipse
Rectangle
Text
PageMaker சன்னல் திரையில் கருப்பு நிற எல்லைக் கோட்டிற்கு வெளியில் இருக்கும் பகுதி ___________ என அழைக்கப்படும்.
Page
Pasteboard
blackboard
dashboard
எழுத்து வடிவூட்டல் கீழ்க்கண்டவற்றில் எந்த பண்புகளைப் பெற்றிருக்கும்?
Bold
Italic
Underline
All of these
PageMaker இல் ஆவணத்தை அச்சிடப் பயன்படும் விசைப்பலகை குறுக்கு வழி __________
ctrl + A
Ctrl + P
ctrl + C
ctrl + V
__________ கருவி ஆவணத்தின் ஒரு பகுதியைப் பெரிதாக்கிப் பார்க்கப் பயன்படுகிறது.
Text tool
Line tool
Zoom tool
Hand tool
Place கட்டளை __________ பட்டியில் இடம் பெற்றிருக்கும்.
File
Edit
Layout
Window
__________ என்பது ஒரு DTP மென்பொருளாகும்.
Lotus 1-2-3
PageMaker
Maya
Flash
PageMaker ஆவணத்தை மூடுவதற்கான விசைப்பலகை குறுக்கு வழி _____________ .
Ctrl + A
Ctrl + B
Ctrl + C
Ctrl + W
எந்த பட்டியில் New கட்டளை இடம்பெற்றுள்ளது?
File menu
Edit menu
Layout menu
Type menu
முழு ஆவணத்தைத் தேர்ந் தெடுக்க விசைப்பலகையில் குறுக்கு வழி சாவி சேர்மானத்தை அழுத்த வேண்டும்.
Ctrl + A
Ctrl + B
Ctrl + C
Ctrl + D
உரையை பதிப்பிக்க பயன்படும் கருவி எது?
Text tool
Type tool
Crop tool
Hand tool
அடோப் பேஜ்மேக்கர் என்பது ___________ மென்பொருளாகும்.
பக்க வடிவமைப்பு
எழுத்து வடிவமைப்பு
ஆவண வடிவமைப்பு
ஏதுவும் இல்லை
________ கருவி வட்டம் வரைவதற்குப் பயன்படுகிறது.
Rectangle
Line
Ellipse
Text
___________ பட்டியைக் கிளிக் செய்து Insert Pages விருப்பத்தைப் பெறலாம்.
File
Edit
Layout
Type
பலகோணம் வரைய ________ கருவி பயன்படுகிறது.
Line
Polygon
Rectangle
Ellipse
சேமித்து மூடப்பட்ட ஆவணத்தை திறக்க File பட்டியில் எதை தேர்வு செய்ய வேண்டும்?
New
Open
Save
Save As
உரைத் தொகுதியை இரண்டாகப் பிரித்தால் கீழ்ப்பக்க கைப்பிடி_______ நிற முக்கோணத்துடன்தோன்றும்.
சிவப்பு
பச்சை
கருப்பு
நீலம்
________ டூல் மூலம் உரைத்தொகுதியில் கிளிக் செய்தால்,உரைத் தொகுதியின் எல்லைகள் தெரியும்.
Text
Pointer
Line
Ellipse
உரையை நகலெடுக்க விசைப்பலகை குறுக்கு வழி __________
Ctrl + C
Ctrl + V
Ctrl + X
Ctrl + A
