Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணினி பயன்பாடுகள் பாடம் 13.3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

எது கம்பியில்லா ஊடகம்?

a)

STP

b)

UTP

c)

WiFi

d)

LAN

2.

கம்பி இணைப்புகளைக் கொண்ட கணினிகள்____ மூலம் கட்டமைக்கப்பட வேண்டும்.

a)

ஒளி இலை வடம்

b)

ஈதர்நெட் அட்டை

c)

இணையச்சு வடம்

d)

USB வடம்

3.

ஈதர்நெட் வடம் இதன் அடிப்படைக் கூறுகள் ஆகும்.

a)

குறும்பரப்பு வலையமைப்பு

b)

பரந்த வலையமைப்பு

c)

உலகளாவிய வலை அமைப்பு

d)

மேற்கூறிய அனைத்தும்

4.

ஈதர்நெட் வடம் ____ வண்ணங்களில் தயாரிக்கப்படுகிறது

a)

9

b)

7

c)

8

d)

5

5.

ஈதர்நெட் கேபிள்களில் எந்த இணைப்பு பயன்படுத்த படுகிறது?

a)

RJ11

b)

RJ61

c)

RJ21

d)

RJ45

6.

RJ45 இணைப்பில் உள்ள ரெண்டு வகையான வயரிங் திட்டகள் யாவை?

a)

T568A & T568B

b)

T578A & T578B

c)

T586A & T586B

d)

T598A & T598B

7.

ஈதர்நெட் இணைப்பின் மூன்றாவது ஊசி எதற்கு பயன்படுகிறது?

a)

தரவைப் பெற நேர்மின் முனையாகும்

b)

தரவை பெற எதிர்மின் முறையாகும்

c)

தரவை அனுப்ப நேர்மின் முறையாகும்

d)

தரவை அனுப்ப எதிர்மின் முறையாகும்தரவை அனுப்ப எதிர்மின் முறையாகும்

8.

ஈதர்நெட் இணைப்பின் இரண்டு முக்கிய சிமிகைகள் என்ன?

a)

RX & TX

b)

TX & XR

c)

XT & XR

d)

TX & TX

9.

___ என்பது ஈதர்நெட் அட்டையின் ஒரு திறவு பகுதியாகும்.

a)

ஈதர்நெட் இணைப்பு

b)

ஈதர்நெட் இணைப்பு

c)

ஈதர்நெட் தொடர்பி

d)

ஏதுமில்லை

10.

RJ எண்பது______.

a)

Registered Jewel

b)

Registered Jack

c)

Registered Joint

d)

Registered Jaw