NEW
Font size
Worksheetsரவாங் தமிழ்ப்பள்ளி
Total questions: 10
Worksheet time: 3mins
2021ஆம் ஆண்டின் ரவாங் தமிழ்ப்பள்ளியின் கட்டொழுங்கு ஆசிரியர் யார்?
திரு.வினோட்
திரு.ஆறுமுகம்
திரு.சுகுமாறன்
2021ஆம் ஆண்டின் ரவாங் தமிழ்ப்பள்ளியின் புறப்பாட துணைத் தலைமையாசிரியர் யார்?
திருமதி விசாலாட்சி
திருமதி கலைவாணி
திருமதி சரஸ்வதி
ஆசிரியர் திருமதி கலைவாணி (2021)அவர்கள் பள்ளியின் ...................... ஆவார்.
மாணவர் நலத் துணைத்
தலைமையாசிரியர்
நிர்வாகத் துணைத் தலைமையாசிரியர்
புறப்பாட நடவடிக்கை துணைத் தலைமையாசிரியர்
மாணவர்களுக்கு அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்குபவரை பள்ளியின்................என்று அழைப்போம்.
நெறியாளர்
பாட ஆசிரியர்
மாணவர்த் தலைவர் பொறுப்பாசிரியர்
கீழ்க்காணும் பள்ளிப் பாடலை நிறைவு செய்க.
தேர்வுகள் யாவிலும் சாதனைப் படைப்போம்....
பேர் புகழோடு பெற்றவர் மகிழ
........................................................
நாமும் வாழ்ந்து காட்டுவோம்
நாமும் பெருமைகள் சேர்ப்போம்
நாளும் அவரடி பணிந்திடுவோம்.
ரவாங் தமிழ்ப்பள்ளியின் தொலைபேசி எண் என்ன?
03-60916057
03-60915760
03-60916750
2021ஆம் ஆண்டின் ரவாங் தமிழ்பள்ளியின் தலைமையாசிரியர் யார்?
திருமதி விசாலாட்சி
திருமதி கமலா கணேசன்
திருமதி கலைவாணி
ரவாங் தமிழ்ப்பள்ளி எந்த மாவட்டத்தில் உள்ளது?
கோம்பக்
கோலா சிலாங்கூர்
உலு சிலாங்கூர்
ரவாங் தமிழ்ப்பள்ளியின் சின்னம் எது?
ரவாங் தமிழ்ப்பள்ளி எந்த ஆண்டில் தொடங்கபட்டது?
1947
1927
1937
