NEW
Font size
Worksheetsகொள்ளளவு
Total questions: 10
Worksheet time: 7mins
8ℓ 40mℓ = ________ mℓ
8040
804
8400
840
11 ℓ + 3 070 mℓ + 3 ℓ =
17.070 mℓ
17700 mℓ
17070 mℓ
17.700 mℓ
89.4 ml x 10 = ____ ml
894 ml
8 094 ml
8.94 ml
894 l
வாளியில் உள்ள நீரின் கொள்ளளவையை அளக்க .................................. பயன்படுத்துவர்.
l
ml
cm
படத்தில் உள்ள எண்ணெயின் கொள்ளளவையை அளக்க ஏற்புடைய குறியீடு எது?
l
ml
cm
அளவையில் உள்ள நீரின் கொள்ளளவையைத் தேர்ந்தெடுக்கவும்.
400 ml
400 m
500 ml
500m
அளவையில் உள்ள நீரின் கொள்ளளவு என்ன?
20 ml
40 ml
50 ml
60 ml
அளவையில் உள்ள நீரின் கொள்ளளவைத் தேர்ந்தெடுக்கவும்.
15 l
10 l
15 ml
20 ml
குவளையில் உள்ள தேனீரின் கொள்ளளவை அளக்க பயன்படும் குறியீடு எது?
ml
l
mm
ஒரு பாத்திரத்தில் 9.6 l கன அளவு நீர் இருந்தது. ஷாலினி அதனை 6 குடங்களில் சம அளவாக 1000 ml நீரை ஊற்றினாள். அப்படியானால் பாத்திரத்தில் மீதம் உள்ள நீரின் கன அளவை ml இல் எவ்வளவு?
3600 ml
4500 ml
5400 ml
6000 ml
