Free Printable Worksheets
Font size
More settings
மெல்லின சொற்கள் மொத்தம் எத்தனை?
6
10
3
8
கீழ்க்கண்ட வரிசையைப் பூர்த்தி செய்க.
ங, ஙா, ____, ஙீ, ____, ____, ஙெ, ஙே, ____, ஙொ, ஙோ, _____ (a)
ந என்ற உயிர்மெய் எழுத்துக்குப் பொருத்தமான நகர உயிர்மெய்களைத் தேர்ந்தெடுக.
நா
ணூ
மௌ
நீ
னௌ
இதில் எவை மெல்லின உயிர்மெய்யாகும்?
ஞௌ
கௌ
லௌ
வௌ
மகர மெல்லின எழுத்துகளின் சரியான வரிசை எது?
ம, மி, மு, மெ, மை, மொ, மா, மீ, மூ, மே, மோ, மௌ
ம, மா, மி, மீ, மு, மூ மெ, மே, மை, மொ, மோ, மௌ
மீ, மா, மு, மை, மோ, மூ , மௌ, மே, மெ, ம, மி, மொ
View all
10 questions
எழுத்துகளை கண்டறிதல்
Worksheet
•
1st Grade
சரியான விடையைத் தெரிவு செய்க.
1st - 2nd Grade
GTS-Reception Level-Quiz No :2