Worksheetsபக்தி இலக்கியம்
Total questions: 5
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
ஆளுடைய நம்பி
a)
காளி வள்ளல்
b)
திருநாவுக்கரசர்
c)
சுந்தரர்
d)
மாணிக்கவாசகர்
2.
ஆதிசங்கரர் திராவிட சிசு என யாரை எந்நூலில் அழைத்தார்
a)
ஞானசம்பந்தன்
,சௌந்தரிய லகரி
b)
ஞானசம்பந்தன் பெரியபுராணம்
c)
ஞானசம்பந்தன் திருமுறை
3.
நல்லவர்க்கில்லை நாளும் கோளும்
a)
திருத்தொண்டர்
b)
திருநாவுக்கரசர்
c)
திருஞானசம்பந்தர்
4.
சீரியல் பொலிய நீரை நீங்க
வாரம் இரண்டும் வரிசையின் இதில் வாரம் என்பது
a)
ஏழு நாள்
b)
தினமும்
c)
இசைப்பாட்டு
5.
உழவாரப்படையேந்தியவர்
a)
சம்பந்தர்
b)
நாவுக்கரசர்
c)
ஆளுடைய அடிகள்
d)
ஆளுடைய அடிகள்
100 %
