Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ணகர,னகர வேறுபாடுகள்

Total questions: 12

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

ணகர னகர சொற்களின் பொருளை அடையாளமிடு


நெருப்பு

a)

அனல்

b)

அணல்

2.

தமிழ் மாதம்

a)

ஆணி

b)

ஆனி

3.

பாரம்

a)

கனம்

b)

கணம்

4.

வாசம்

a)

மனம்

b)

மணம்

5.

உள்ளம்

a)

மனம்

b)

மணம்

6.

வீடு

a)

மணை

b)

மனை

7.

இறைச்சி

a)

ஊன்

b)

ஊண்

8.

சோறு

a)

அன்னம்

b)

அண்ணம்

9.

ஆகாயம்

a)

வாணம்

b)

வானம்

10.

வேலை

a)

பனி

b)

பணி

11.

பெண்

a)

கன்னி

b)

கண்ணி

12.

சுவை நீர்

a)

பாணம்

b)

பானம்