wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

#

Total questions: 5

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

வீட்டு வேலைகளை எல்லா முடிக்காத காரணத்தினால், தன் அம்மாவிடம் கவிதா திட்டு வாங்கினாள்

a)

எள்ளளவும்

b)

பாட்டு வாங்குதல்

2.

தனது மகள் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி அடைந்ததை எண்ணி அம்மா (a)   அடைந்தார்.

3.

பள்ளிக்கு அடிக்கடி மட்டம் போடும் கபிலன் அவனது எதிர் காலத்தை ___________ எண்ணிப் பார்ப்பதில்லை.

a)

எள்ளளவும்

b)

வீடுவாசல்

c)

வருதம் அடைவதில்லை

4.

வெளிநாட்டிலிருந்து மலேசியா திருப்பிய அக்காள் தனது நண்பர்களைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தாள்.

a)

பாட்டு வாங்குதல்

b)

நிறைய பேசுதல்

c)

அளவளாவுதல்

5.

தங்களது உடமைகளை இழைந்த அந்த குடும்பத்தினர்கள் இன்று எதுவும் இல்லாமல் துன்பத்தில் வாடுகின்றனர்.

a)

உச்சி குளிர்தல்

b)

வீடுவாசல்

c)

சொத்துகள்

Similar Resources on Wayground