wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தசமம்

Total questions: 10

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

17.8 ஐ 100 ஆல் பெருக்குக.

a)

0.78

b)

1.78

c)

178

d)

1780

2.

கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எதன் மதிப்பு மிகச் சிறியது?

a)

0.04×100.04\times10

b)

0.44 × 1000.44\ \times\ 100

c)

0.4 ×100.4\ \times10

d)

0.04 × 1000.04\ \times\ 100

3.

32.001 க்கும் 17.195 க்கும் உள்ள வேறுபாடு என்ன?

a)

12.806

b)

13.195

c)

14.806

d)

15.195

4.

168.68 உடன் எந்த எண்ணைக் கூட்டினால் 200 கிடைக்கும்?

a)

31.32

b)

32.68

c)

33.68

d)

34.32

5.

5.624÷ 4 = .....................

a)

1.456

b)

1.45

c)

1.406

d)

1.405

6.

சுழியம் தசமம் ஏழு மூன்று ஆறு.

எண்குறிப்பில் எழுதுக.

a)

0.736

b)

0.763

c)

7.736

d)

736.0

7.

7.502ஐ எழுத்தால் எழுதுக.

a)

ஏழு தசமம் ஐநூற்று இரண்டு

b)

ஏழு தசமம் ஐந்து இரண்டு

c)

ஏழு தசமம் ஐந்து சுழியம் இரண்டு

d)

ஏழு ஐந்து சுழியம் இரண்டு

8.

25.7 + 321 - 125.85 =

a)

120.85

b)

220.85

c)

246.70

d)

346.70

9.

பின்னத்தைத் தசமப் பின்னமாக மாற்றுக.

24/100

a)

0.24

b)

0.024

c)

2.40

d)

0.0024

10.

0.05 விட ________ பெரியது

a)

0.02

b)

0.91

c)

0.03

d)

0.01