NEW
Font size
Worksheetsஇரத்த ஓட்ட மண்டல நோய்கள்
Total questions: 7
Worksheet time: 3mins
1.கீழ் காணுபவைகளில் எது இரத்த ஓட்ட மண்டலத்தை சார்ந்தது இல்லை?
a.சிரைகள்
b. நிணநீர்
c. எண்டோமெட்ரியம்
d.மையோ கார்டியம்
விளையாட்டு வீரர் ஒருவருக்கு, 160/180 என்ற இரத்த அழுத்த அளவு பெறப்பட்டது
a.குறைந்த இயல்பு நிலை இரத்த அழுத்தம்
b.கோமா
c. தீவிரமான உயர் இரத்த அழுத்தம்
d. முதல் நிலை இரத்த அழுத்தம்
கீழ்காணும் உயர் இரத்த அழுத்த ஆபத்து காரணிகளில் மாற்ற முடியாத காரணி ---------------
a.தவறான பொருட்களை உட்கொள்ளுதல்
b. குடும்ப வரலாறு
c. உடல் பருமன்
d. மன அழுத்தம்
கீழ்காணுபவைகளில் உயர் இரத்த அழுத்தத்திற்கான பரிசோதனைகளில், எது மிகச் சரியான முறை?
a.ஈ.,ஈ.சி.ஜி முறை
b.எண்டோஸ்கோப்பி முறை
c.ரீனோகிராம் பரிசோதனை முறை
d.ஸ்கேனிங் முறை
மருத்துவ துறையில், உயர் இரத்த அழுத்தத்திற்கான உணவு முறை சிகிச்சையில், கீழ்க்காணுபவைகளில் எது சேராது?
a.கால்சியம் ஆன்ட்டகோனிஸ்ட் சேர்த்தல்
b. சோடியம் குறைவான உணவுகள் உண்ணுதல்
c. பொட்டாசியம் கொண்ட உணவுகள் உட்கொள்ளுதல்
d. கொழுப்பு அடங்கிய உணவுகள் குறைத்து உண்ணுதல்
கீழ்கொடுக்கப்பட்டவைகளில் எந்த இணை சிகிச்சை முறை தீவிர மாரடைப்பின் சிகிச்சை முறைகளாக நடைமுறைபடுத்தப்படுகிறது?
a. ஈசிஜி/எண்டோஸ்கோப்பி
b. ஹெப்பாரின் சிகிச்சை / கோரோனரி ஆர்ட்டரி பைபாஸ் கிராப்ட்
c. ஸ்கேனிவ் / எண்டோஸ்கோப்பி
d. ஆன்ஜியோ பிளாஸ்டி / பிஸியோதேரபி
சரியான இணையை கொண்ட விடையை தேர்ந்தெடுக்கவும்.
1. நிணநீர் p. 140 / 90
2. உயர் இரத்த
அழுத்தம் q. இரத்த அழுத்த அறிகுறிகள்
3. ஈசிஜி r. இரத்த ஓட்ட மண்டலம்
4. வியர்வை, குமட்டல், அஜீர்ணம்
s. இரத்த அழுத்த பரிசோதனை
a. 1p, 2q, 3r, 4s
b. 1r, 2p, 3s, 4q
c. 1q, 2r, 3p, 4s
d. 1s, 2p, 3q, 4r
