NEW
Font size
Worksheetsதமிழ்மொழி மரபு
Total questions: 15
Worksheet time: 3mins
மொழிக்குரிய ஒழுங்குமுறைகள்----------------எனப்படும்
மரபு
கலாச்சாரம்
பண்பாடு
ஒழுக்கம்
திணை --------------- எனப்படும்
மூன்று
இரண்டு
நான்கு
ஐந்து
பால் -----------வகைப்படும்
நன்கு
ஐந்து
ஆறு
மூன்று
இவ்வுலகம் -----------------ஆல் ஆனவை
காற்று
நீர்
ஐம்பூதங்கள்
நிலம்
தொல்காப்பியத்தின் ஆசிரியர்----------------
தொல்காப்பியர்
பவணந்தி முனிவர்
கம்பர்
பரணர்
தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல்---------------ஆகும்
திருக்குறள்
தொல்காப்பியம்
நன்னூல்
சிலப்பதிகாரம்
தமிழ்மொழி வாழ்த்தின் ஆசிரியர் யார்?
கண்ணதாசன்
பாரதியார்
பாரதிதாசன்
வானமளந்தது- பிரித்து எழுதுக
வானம் + அளந்தது
வான்+அளந்தது
வான்+மளந்தது
மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்
கடல்
பரவை
வைப்பு
வான மளந்தது ------- அளந்திடு
வைப்பினும்
அனைத்தும்
சூழ்கலி
பாரதியாரின் இயற்பெயர் என்ன?
சுப்புரத்தினம்
சுப்பிரமணிய பாரதியார்
சுரதா
பாரதியாரின் சிறப்புப் பெயர்களுள் ஒன்று.
சிந்துக்குத் தந்தை
மகாத்மா
புரட்சிக் கவி
இசை-பொருள் தருக.
பழமை
துன்பம்
புகழ்
'என்றென்றும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.......
என் + றென்றும்
என்று + என்றும்
என்றும் + என்றும்
என் + என்றும்
வாழ்க நிரந்தரம்! .........தமிழ்மொழி
வளர்க
வாழ்க
வண்மை
வண்ணம்
