wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் ஆண்டு 4 (காலமும் நேரமும்)

Total questions: 8

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

3 பத்தாண்டு = _____ ஆண்டு

a)

3 ஆண்டு

b)

30 ஆண்டு

c)

300 ஆண்டு

d)

3000 ஆண்டு

2.

5 நூற்றாண்டு = _____

a)

500 ஆண்டு

b)

500 மாதம்

c)

500 பத்தாண்டு

d)

5 ஆண்டு

3.

1 சகத்திராண்டு = _____

a)

10 ஆண்டு

b)

100 ஆண்டு

c)

1000 ஆண்டு

4.

54 ஆண்டு = ___ பத்தாண்டு ___ ஆண்டு

a)

5 பத்தாண்டு 4 ஆண்டு

b)

4 பத்தாண்டு 4 ஆண்டு

c)

5 பத்தாண்டு 3 ஆண்டு

5.

7 பத்தாண்டு = ____ ஆண்டு

a)

7 000

b)

700

c)

7

d)

70

6.

2 நாள் = ___ மணி

a)

24

b)

48

c)

72

7.

வண்ணத்துப்பூச்சியின் ஆயுட்காலம் 14 நாள்.

அதன் ஆயுட்காலம் எத்தனை வாரங்கள்?

a)

1

b)

2

c)

7

d)

3

8.

8 நூற்றாண்டு = ____ ஆண்டு

a)

8

b)

80

c)

800

d)

8000