Font size
Worksheetsதொகுதிப்பெயர்
Total questions: 17
Worksheet time: 10mins
தொகுதிப்பெயருக்கு ஏற்ற படத்தைத் தெரிவு செய்.
சீப்பு
சரியான படத்தைத் தெரிவு செய்.
கொத்து
கொத்து
சீப்பு
அம்மா ஒரு _____________ வாழைப்பழம் வாங்கினார்.
குலை
சீப்பு
குவியல்
அம்மா இரண்டு ____________ மலர் சந்தையில் வாங்கினார்.
கதிர்
கொத்து
கொத்து
தார்
அம்மா ஒரு ................. வாழைப்பழத்தை வாங்கினார்.
சீப்பு
கொத்து
தார்
ஒரு .......... ரம்புத்தானின் விலையைக் கண்டு அதிர்ந்து போனேன்.
கொத்து
சீப்பு
குவியல்
சந்தையில் பழங்கள் _______________________ விற்கப்பட்டன.
குழு குழுவாக
படை படையாக
கதிர் கதிராக
குவியல் குவியலாக
பிரியாவிடை விழாவில் திருமதி செல்வராணி ஆசிரியைக்கு மலர்_______________ ஒன்று வழங்கப்பட்டது.
கொத்து
கதிர்
குலை
விறகுவெட்டி விறகுக் ______________ தலைமேல் சுமந்து வந்தான்.
கொத்துகளைத்
கட்டுகளைத்
குவியல்களைத்
மணல் வியாபாரி மணற் ____________________ கனவுந்தில் ஏற்றினார்.
கட்டுகளைக்
கொத்துகளைக்
குவியல்களைக்
பரிசத் தட்டில் வெற்றிலைக் __________________ இருந்தன.
கட்டுகள்
கொத்துகள்
சீப்புகள்
அண்ணன் கடைக்குச் சென்று ஒரு ............ இரம்புத்தான் வாங்கி வந்தார்.
கொத்து
குலை
சீப்பு
தார்
அம்மா கோவிலுக்கு இரண்டு ................ பூக்கள் வாங்கிச் சென்றார்.
கொத்து
குலை
சீப்பு
தார்
அப்பா பொங்கலுக்கு விறகுக் .................. ஒன்று வாங்கி வந்தார்.
கட்டு
குச்சி
கட்டை
குவியல்
