NEW
Font size
Worksheetsநன்னெறிக்கல்வி
Total questions: 15
Worksheet time: 8mins
உதவி செய்தவருக்கு நன்றி கூறுவேன்
சரி
பிழை
குறிப்பிட்ட வேளை மட்டுமே நல்லொழுக்கத்தைக் கடைபிடிப்பேன்.
பிழை
சரி
நம் இனத்தவரை மட்டும் மதித்து நடப்பேன்.
சரி
பிழை
பிறர் மனம் புண்படும் படி பேச மாட்டேன்.
சரி
பிழை
எந்நிலையிலும் நல்லொழுக்கத்தைக் கடைப்பிடிப்பேன்.
பிழை
சரி
மற்றவர்களை ஏளனம் செய்ய மாட்டேன்
சரி
பிழை
பிறர் தவறு செய்யும் போது அதனைப் பெரிதுபடுத்தி பேசுவேன்.
பிழை
தவறு
மாற்றுத் திறனாளியிடம் பண்பாகப் பேசிப் பழகுவேன்.
சரி
பிழை
அனைவரிடமும் பண்பான வார்த்தைகளையே பயன்படுத்துவேன்.
சரி
பிழை
உணவுகளை அளவின்றி உண்பேன்
சரி
பிழை
சமூகத் தலைவர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பேன்.
சரி
நடப்பேன்
கூட்டுப் பிரார்த்தனையின் போது நான் நண்பர்களோடு விளையாடிக்கொண்டிருந்தேன்.
பிழை
சரி
பிறரின் சமய நம்பிக்கையைக் கேலிச் செய்தேன்.
பிழை
சரி
பெரியவர்களைப் பார்க்கும்போது வணக்கம் கூறுவேன்
சரி
பிழை
பெற்ற உதவிக்கு நன்றி கூறுவேன்
பிழை
சரி
