Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஓர் எழுத்து தனித்து நின்று பொருள் தருவது________
a)
ஓரெழுத்து ஒருமொழி
b)
எழுத்துத் தொடர்மொழி
2.
இறைவன் இருப்பிடம்______
a)
கோவில்
b)
தோட்டம்
3.
நீர் செல்லும் வழி_______
a)
ஆறு
b)
ஏழு
4.
மணம் வீசுவது_________
a)
காய்
b)
மலர்
5.
பசியைப் போக்குவது_______
a)
உணவு
b)
உடை
6.
ஊர்திகள் செல்லுமிடம்__________
a)
சாலை
b)
ஆகாயம்
7.
தாகம் தீர்ப்பது________
a)
தண்ணீர்
b)
சோறு
8.
தமிழில் உள்ள மொத்த எழுத்துகள்_______
a)
427
b)
247
9.
கல்வி கற்கும் இடம்_________
a)
பள்ளி
b)
பல்லி
10.
வினாக்குறி______
a)
!
b)
?
100 %
