Free Printable Worksheets
Font size
More settings
நட்பில் உருவாகுவது ஒன்றை தவிர...
தோழன்
மகிழ்ச்சி
பகை
நல்லொழுக்கம் _____________நண்பர்களை உருவாக்கும்.
தரமான
ஒழுக்கமில்லாத
பொருப்பற்ற
நட்பு என்பது _______, _________ கடந்து வருவது.
மொழி, இனம்
தொழில்
விருப்பு வெறுப்பு
நட்பில் ஒரு முக்கிய அங்கம் __________
நம்பிக்கை
பொய்
துரோகம்
நட்புறவை காக்க எது அவசியம்?
கோபம்
நிதானம்
அவசரம்