wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இசைக்கல்வி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

படத்தில் காணும் இசைக் கருவியின் பெயரைக் கூறுக.

a)

கஞ்சனக்கட்டை

b)

தாளக்கட்டை

2.

இந்த இசைக் கருவி ______________ எனும் ஒலி எழுப்பும்.

a)

டிக் டோக்

b)

டப் டப்

3.

தூரத்திலுள்ள 'நண்பனை அழைக்கும் ஒலி' எவ்வகைத் தொனியைச் சார்ந்தது?

a)

மென்னையான

b)

உரத்த

4.

இதன் பெயர் என்ன?

a)

மரகாஸ்

b)

கொம்பாங்

c)

தம்போரின்

5.

இவற்றுள் எது மெது நடையைக் காட்டுகிறது?

a)

நத்தை

b)

முயல்

c)

புலி

d)

நாய்

6.

இவற்றில் எது விரைவான நடையைக் குறிக்கிறது?

a)

புழு

b)

கிளி

c)

முயல்

d)

சிப்பி

7.

வீணை ____________ களின் பாரம்பரிய இசைக்கருவியாகும்.

a)

சீனர்

b)

இந்தியர்

c)

சீக்கியர்

d)

மலாய்க்காரர்

8.

இப்படத்தின் ஒலியைத் தேர்ந்தெடுக

a)

டும் டும் டும்

b)

டிக் டிக் டிக்

9.

இப்படத்தின் ஒலியைத் தேர்ந்தெடுக

a)

வுரூம் வுரூம் வுரூம்

b)

குவாக் குவாக்

10.

மனிதன் பேசுவதற்குப் பயன்படும் முக்கிய உறுப்பு.

a)

நாக்கு

b)

அண்ணம்

c)

மூச்சுக்குழாய்