Worksheetsதமிழ்மொழி
Total questions: 20
Worksheet time: 11mins
அமுதா தன் சங்கிலியை ____________________ தேடினாள்.
அங்கும் இங்கும்
நகமும் சதையும்
எலும்பும் தோலும்
ஆடல் பாடல்
முகிலன் -____________________ கலை கழ்ச்சியில் முதல் பரிசு பெற்றாள்.
அங்கும் இங்கும்
ஆட பாடல்
எலும்பும் தோலும்
பசியால் வாடிய அந்த நாய் _________________ காணப்பட்டது.
அங்கும் இங்கும்
ஆடல் பாடல்
எலும்பும் தோலுமாய்
நகுலனும் கீரனும் ________________ போல் நல்ல நண்பர்கள்.
எலும்பும் தோலும்
நகமும் சதையும்
பாடல் பாடல்
கட்டளை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
பூக்களைப் பறிக்காதே!
ஹயவு செய்து, உள்ளே வாருங்கள்.
உன் பெயர் என்ன?
வரிசையாக நில்!
வேண்டுகோள் வாக்கியங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
தயவு செய்து, உள்ளே வாருங்கள்.
குப்பைகளைக் குப்பைத் தோடியில் போடு!
என் வீடு பெரியது.
தயவு செய்து வரிசையாக நில்லுங்கள்.
சமையல்காரன் என்ற சொல்லுக்குச் சரியான பெண்பால் என்ன?
அண்ணி
சமையல்காரி
அம்மா
சமையல்காரர்
மாணவன் என்ற சொல்லுக்குப் பொருத்தமான பெண்பால் எது?
மாணவி
மாணவர்
மாணவர்கள்
மாணவன்
ள ம் சோ
சரியான சொல்லாக மாற்றுக.
ளம்சோ
சோளம்
ம்ளசோ
த போ த் ல்
எழுத்துகளை நிரல்படுத்துக.
தத்போல்
போல்த்த
போத்தல்
படம் என்ற சொல்லுக்கு ஏற்ற நெடில் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
படங்கள்
படம்
பாடம்
நாகம் என்ற சொல்லுக்கு குறில் சொல் என்ன?
நாகங்கள்
நாகம்
நகம்
உயர்திணைச் சொல்லஒத் தேர்ந்தெடுக.
மாடு
ஆசிரியர்
பள்ளிக்கூடம்
நண்பன்
அஃறிணைச் சொல்லைத் தேர்ந்தெடுக.
மீன்
மாணவர்கள்
பேருந்து
திரு.மணியம்
அறஞ்செய ______________
விரும்பு
ஆசை படு
ஆறுவது _________________
கோபம்
சினம்
இயல்வது __________________
கரவேல்
கரம்
ஈவது __________________
விலக்கேல்
விலகு
எண்ணெழுத் ____________________
திகழேல்
திகழ்
ஊக்கமது ______________________
கை
கைவிடேல்
