wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இந்திய வனமகன் 1

Total questions: 12

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

ஜாதவ்பயேங் ---- மாநிலத்தைச் சேர்ந்தவர்

a)

அஸ்ஸாம்

b)

பீகார்

2.

ஜோர்விராட் ---- மாநிலத்தில் உள்ளது

a)

பீகார்

b)

அஸ்ஸாம்

3.

ஜாதவ் பயேங்உருவாக்கிய காடு ---- ஆற்றங்கரையில் அமைந்துள்ளது

a)

நர்மதை

b)

பிரம்மபுத்திரா

4.

ஜாதவ் பயேங் ஒரு காட்டை உருவாக்க----- ஆண்டுகள் தேவைப்பட்டன

a)

இருபது

b)

முப்பது

5.

---- வருகையை தமது உழைப்பிற்கு கிடைத்த பரிசு என கருதினார்.

a)

மனிதர்கள்

b)

யானைகள்

6.

இந்தியாவின் வனமகன்----

a)

ஜாதுநாத்

b)

ஜாதவ் பயேங்

7.

-----ஆற்றில் ஆண்டுதோறும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்

a)

காவிரி

b)

பிரம்மபுத்திரா

8.

-----ஆம் ஆண்டு பிரம்மபுத்திராவில் பெருவெள்ளம் ஏற்பட்டது.

a)

1979

b)

1989

9.

1979 ஆம் ஆண்டு வெள்ளத்தில் ஏராளமான---- அடித்து வரப்பட்டது.

a)

பாம்புகள்

b)

விலங்குகள்

10.

வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பாம்புகள்---- இல்லாத தீவில் கரை ஒதுங்கிய.

a)

மரங்கள்

b)

மனிதர்கள்

11.

பாம்புகள்---- தாங்காமல் உயிருக்குப் போராடின.

a)

குளிர்

b)

வெப்பம்

12.

பாம்புகள் மடிந்து போகக் காரணம்----

a)

தீவில் மரங்கள் இல்லை

b)

தீவில் மனிதர்கள் இல்லை