NEW
Font size
Worksheetsலகர, ளகர, ழகர சொற்கள்
Total questions: 40
Worksheet time: 20mins
_________________தொடர்களின் அழகை இரசித்தேன்.
மலை
மழை
மளை
அத்தை ______________ நீரைச் சேமித்தார்.
மலை
மளை
மழை
வயலில் உழவர்கள் _________________ செய்தனர்.
வேழை
வேலை
வேளை
மாலை ________________ சிறுவர்கள் திடலில் பந்து விளையாடுவர்.
வேலையில்
வேளையில்
வேழையில்
அமுதா தண்ணீரை ____________னாள்.
அள்ளி
அல்லி
அழ்ழி
குளத்தில் _____________ மலர்கள் பூத்திருந்தன.
அழ்ழி
அல்லி
அள்ளி
ஆடுகள் இலை ____________________ தின்றன.
தலைகளைத்
தளைகளைத்
தழைகளைத்
தம்பி தன் ________________ ஆட்டிச் சிரித்தான்.
தழையை
தலையை
தளையை
கிளியின் ______________ வளைந்திருந்தது.
அலகு
அழகு
அளகு
நீண்ட கூந்தல் பெண்களுக்கு _______________.
அளகு
அழகு
அலகு
1.அமுதனுக்குப் பல் __________ ஏற்பட்டது.
வழி
வலி
2. _________ மாடுகள் வண்டி இழுக்கின்றன.
காலை
காளை
3.மாமாவின் வீட்டிற்குச் செல்ல ____________ தெரியவில்லை.
வழி
வளி
4.சேவல் __________ வேளையில் கூவும்.
காளை
காலை
5.உயர்ந்து தெரிவது __________.
மழை
மலை
6.கற்றுக் கொடுக்கிறது __________.
பல்லி
பள்ளி
7.உழவர் வேண்டுவது ___________.
மழை
மலை
8.அம்மா வைத்தார் _________.
குளம்பு
குழம்பு
_________________தொடர்களின் அழகை இரசித்தேன்.
மலை
மழை
மளை
அத்தை ______________ நீரைச் சேமித்தார்.
மலை
மளை
மழை
வயலில் உழவர்கள் _________________ செய்தனர்.
வேழை
வேலை
வேளை
மாலை ________________ சிறுவர்கள் திடலில் பந்து விளையாடுவர்.
வேலையில்
வேளையில்
வேழையில்
அமுதா தண்ணீரை ____________னாள்.
அள்ளி
அல்லி
அழ்ழி
__________________________ சத்தமாக கத்தியது.
பல்லி
பள்ளி
உயர்ந்து தெரிவது _____________.
மலை
மழை
நேற்று ___________________பெய்தது.
மலை
மழை
குரங்கின் __________ நீளமானது.
வால்
வாள்
மன்னர் ________எடுத்து சண்டையிட்டார்.
வால்
வாள்
பத்துமலை முருகன் கோயில் அடிவாரத்தில் நீண்ட --------------- ஏந்திய முருகன் சிலை உள்ளது.
வேல்
வேழ்
வேள்
வாசலில் ------------ இடுவது தமிழர்களின் பண்பாடாகும்.
கோலம்
கோளம்
கோழம்
கோள்கள் உள்ள வட்டத்தைக் ------------- என்போம்.
கோளம்
கோலம்
கோழம்
நவராத்திரியில் வீட்டில் -------------- வைப்பர்.
கொழு
கொலு
கொளு
அத்தை சுவையான --------------க்கட்டை செய்தார்.
கொலு
கொழு
கொளு
கோயில் மணியின் ---------- கேட்டது.
ஒலி
ஒளி
ஒழி
அகல் விளக்கின் ----------- பிரகாசமாக இருந்தது.
ஒலி
ஒழி
ஒளி
உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாத்தா உடல் ----------------- காணப்பட்டார்.
மெலிந்து
மெளிந்து
மெழிந்து
அக்காள் --------------- நனைந்து வீடு திரும்பினாள்.
மலையில்
மளையில்
மழையில்
மான் குட்டி காட்டிற்குள் ------------- குதித்து ஓடியது.
துல்லி
துள்ளி
துழ்ழி
---------------ப் பேரலை பல உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தியது.
ஆளி
ஆழி
ஆலி
வெள்ளை நிறத் ---------------- ஒன்றில் தங்கை படம் வரைந்தாள்.
தால்
தாள்
தாழ்
