wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

குன்றியவினை குன்றாவினை

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

முதியவர் வேகமாச் சிரித்தார்.

a)

குன்றியவினை

b)

குன்றாவினை

2.

குயவன் குடத்தை வனைந்தான்.

a)

குன்றியவினை

b)

குன்றாவினை

3.

இளைஞன் பாம்பை அடித்தான்.

a)

குன்றியவினை

b)

குன்றாவினை

4.

தம்பி அழுதான்.

a)

குன்றியவினை

b)

குன்றாவினை

5.

வள்ளுவர் குறளை எழுதினார்.

a)

குன்றியவினை

b)

குன்றாவினை

6.

ஆற்றில் நீர் ஓடியது.

a)

குன்றியவினை

b)

குன்றாவினை

7.

தாமரை துனியைத் துவைத்தால்.

a)

குன்றியவினை

b)

குன்றாவினை

8.

மாயவன் வகுப்பறையில் போதித்தார்.

a)

குன்றியவினை

b)

குன்றாவினை

9.

மரம் உயரமாக வளர்ந்தது.

a)

குன்றியவினை

b)

குன்றாவினை

10.

மாணவர்கள் பள்ளியைச் சுத்தம் செய்தனர்.

a)

குன்றியவினை

b)

குன்றாவினை