Free Printable Worksheets
Font size
More settings
நற்றமிழ் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ...................
நல்ல + தமிழ்
நன்மை+ தமிழ்
நல் + தமிழ்
நற்+ றமிழ்
புகழ் - எதிர்ச்சொல் __________
இகழ்
மகிழ்
திகழ்
சிமிழ்
EDUCATION - கலைச்சொல் தருக
அறிவு
தங்கம்
முத்து
கல்வி
COURTESY- கலைச்சொல் தருக
உயிர்
உடல்
பண்பு
விடை
வெளிச்சம் - எதிர்ச்சொல்
ஒளி
தெளிவு
விளக்கு
இருள்
View all
10 questions
திருப்புதல் இயல் 6,7
Worksheet
•
5th Grade
5 questions
வகுப்பு5 திருக்குறள்
4 questions
trail
Languages
KG - Professional Dev...
தமிழ்
5th - 8th Grade