wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Faisalahamed

Total questions: 14

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

நேற்று நமது வீட்டிற்கு வந்த ஜமீரின் சொந்தமானவர் யார்

a)

அப்துர்ரஹ்மான் அப்பா

b)

காஜா மெளலானா

c)

பார்த்தினூர் சின்னம்மா

2.

1*12=12

2*12=24

...

.....

27*12=???

a)

312

b)

324

c)

336

d)

348

3.

ஒரு முட்டை விலை-ரூ-5.12 காசு எனில் 11 முட்டை விலை என்ன???

a)

56.11

b)

56.22

c)

56.32

d)

56.40

4.

ஷிரின் எந்த படத்தின் பாடலுக்கு நடனம் ஆடினார்????

a)

கத்தி

b)

துப்பாக்கி

c)

அவள் ஆடவில்லை

5.

Fill the blanks

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்

நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்

உன் உருவம் கண்களில் பதிந்ததினால்

கண்ணீர்விட்டு கண்ணீர்விட்டு அழிக்கின்றேன்

தாய் தந்தைக்காக எனைப் பிரிய

காதலை காகிதமாய் தூக்கி எரிய பெண்னே (a)  

என்னால் ஏனோ முடியவில்லை

எனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லை

காரணம் கேட்டால் தெரியவில்லை

6.

இன்று என்ன நாள்??

a)

கப்பல் தினம்

b)

சரக்கு மற்றும் சேவை வரி தினம்

c)

சட்ட மசோதா தினம்

d)

மாலுமிகள் தினம்

7.

இந்தியாவின் 8வது பிரதமர் யார்???

a)

Modi

b)

Morarji desai

c)

Indira Gandhi

d)

Lal bahadhur sastiri

8.

தேசிய அஞ்சலக ஊழியர்கள் தினம் என்று கொண்டாடப்படுகிறது???

a)

ஜூன்-01

b)

ஜூலை-01

c)

ஆகஸ்ட்-01

d)

செப்டம்பர்-01

9.

விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய பெண் யார்???

(a)  

10.

இரத்த உறவுகள்

K,L,M,N,O என்ற 5 நபர்கள் வட்டமேஜையில் உணவு உட்கொள்கின்றனர். M இன் தாயார் K. அவரது கணவர் O. K இன் சகோதரன் N. M இன் கணவர் L.

18.) O க்கு N என்ன உறவு?

a)

அப்பா

b)

மாமா

c)

மைத்துனர்

d)

மைத்துனி

11.

இன்று புரோட்டா எவ்வாறு இருந்தது??

a)

சூப்பர்

b)

சுமார்

c)

கேவலம்

12.

இன்று முதல் சிலிண்டர் விலை எவ்வளவு???

a)

800

b)

825

c)

850

d)

875

13.

கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் யார்???

a)

Dhoni

b)

Kholi

c)

Ashwin

d)

Bumrah

14.

இது எந்த திரைப்படம்???

a)

சக்க போடு போடு ராஜா

b)

பிஸ்கோத்

c)

பாரிஸ் ஜெயராஜ்

d)

A1