Font size
Worksheetsகன அளவு அடிப்படை (ஆண்டு 6)
Total questions: 20
Worksheet time: 36mins
படம் ஒரு கனச்செவ்வகத்தைக் காட்டுகிறது. கனச்செவ்வகத்தின் கன அளவைக் கணக்கிடுக.
750
150
75
30
படம், கனச்செவ்வக வடிவத்திலான ஒரு பெட்டியைக் காட்டுகிறது. கனச்செவ்வகத்தின் கன அளவைக் கணக்கிடுக.
12 m3
48 m3
46 m3
20 m3
இந்த வடிவத்தின் கன அளவைக் கணக்கிடுக.
12 cm3
36 cm3
11 cm3
30 cm3
கொடுக்கப்பட்ட கனச்சதுரத்தின் கன அளவைக் கணக்கிடுக.
27cm3
30cm3
9cm3
12cm3
படம், ஒரு கனச்சதுரத்தைக் காட்டுகிறது. கனச்சதுரத்தின் கன அளவை cm3 -இல் கணக்கிடுக.
15
45
60
125
கொடுக்கப்பட்ட பொருளின் கன அளவைக் கணக்கிடுக.
17 cm3
144 cm3
120 cm3
கொடுக்கப்பட்ட பொருளின் கன அளவு எத்தனை?
54 cm3
12 cm3
44 cm3
கொடுக்கப்பட்ட பொருளின் கன அளவு எத்தனை?
190 cm3
240 cm3
244 cm3
கனச்சதுரத்தின் கன அளவு எத்தனை?
18 cm3
216 cm3
116 cm3
படம், ஒரு கனச்சதுரத்தைக் காட்டுகிறது. கனச்சதுரத்தின் கன அளவை cm³-இல் கணக்கிடுக.
(a)
படம், ஒரு கனச்செவ்வகத்தைக் காட்டுகிறது. கனச்செவ்வகத்தின் கன அளவை cm³-இல் கணக்கிடுக.
(a)
ஒரு அணிச்சல் செவ்வக வடிவம் கொண்டது. அதன் நீளம் 10 cm, அகலம் 5 cm மற்றும் உயரம் 2 cm ஆகும். m3 -இல் அந்த அணிச்சலின் கன அளவு எத்தனை?
100
411
525
750
இன்று கற்ற இரு கன வடிவங்கள் யாவை?
கனச் சதுரம் , உருளை
கனச் சதுரம் , கனச் செவ்வகம்
கனச் செவ்வகம் , முக்கோணம்
கூம்பு , உருளை
மேலே காணப்படும் கனச்செவ்வகத்தின் கன அளவு எத்தனை?
30 cm2
30 cm3
30 unit2
30 unit3
மேல்காணும் கனச்செவ்வகத்தின் கன அளவு எத்தனை?
16 cm3
66 cm3
55 cm3
44 cm2
கன அளவு என்றால் என்ன?
ஒரு பொருளின் மேற்பரப்பு அளவு
ஒரு பொருள் எவ்வளவு இடத்தை அடைத்துக் கொள்கிறதோ அதுவே அப்பொருளின் கன அளவாகும்
வடிவத்தின் கன அளவு ஆகும்
கன அளவின் சூத்திரம் என்ன ?
அகலம் x நீளம்
அகலம் + நீளம் + உயரம்
நீளம் x உயரம்
அகலம் x நீளம் x உயரம்
கனசதுரத்தின் ஒரு பக்கத்தின் நீளம் 3 cm ஆகும். கனச்சதுரத்தின் கன அளவைக் கணக்கிடுக.
9 cm2
9 cm3
27 cm3
27 cm2
கனச்செவ்வகத்தின் கன அளவைக் கண்க்கிடுக
17 cm3
12 cm2
60 cm3
60 cm 2
கனச்செவ்வகத்தின் கன அளவு எவ்வளவு?
410 cm3
430 cm3
420 cm3
440 cm3
